twitter
    bredcrumb

    கருப்பு நிற டாப்ஸில் ரசிகர்களை சூடேற்றிய சூர்யா பட நாயகி.. திஷா பட்டானியின் ஹாட் போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Friday, October 28, 2022, 15:20 [IST]
    கருப்பு நிற டாப்ஸில் ரசிகர்களை சூடேற்றிய சூர்யா பட நாயகி.. திஷா பட்டானியின் ஹாட் போட்டோஸ்!
    1/14
    பாலிவுட்டின் முன்னணி நடிகையாக முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார் திஷா பட்டானி.
    கருப்பு நிற டாப்ஸில் ரசிகர்களை சூடேற்றிய சூர்யா பட நாயகி.. திஷா பட்டானியின் ஹாட் போட்டோஸ்!
    2/14
    தெலுங்கில் லோஃபர் என்ற படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
    கருப்பு நிற டாப்ஸில் ரசிகர்களை சூடேற்றிய சூர்யா பட நாயகி.. திஷா பட்டானியின் ஹாட் போட்டோஸ்!
    3/14
    பாலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்துள்ள திஷா பட்டானி கைவசம் கணிசமான படங்கள் உள்ளன. அந்தப் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.
    கருப்பு நிற டாப்ஸில் ரசிகர்களை சூடேற்றிய சூர்யா பட நாயகி.. திஷா பட்டானியின் ஹாட் போட்டோஸ்!
    4/14
    தனக்கு பிடித்தமான மாடலிங்கையும் விடாமல் செய்து வருகிறார். அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
    கருப்பு நிற டாப்ஸில் ரசிகர்களை சூடேற்றிய சூர்யா பட நாயகி.. திஷா பட்டானியின் ஹாட் போட்டோஸ்!
    5/14
    தொடர்ந்து பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் திஷா. இவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் கொடுக்கவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
    கருப்பு நிற டாப்ஸில் ரசிகர்களை சூடேற்றிய சூர்யா பட நாயகி.. திஷா பட்டானியின் ஹாட் போட்டோஸ்!
    6/14
    அதிகமான வொர்க் அவுட் வீடியோக்களையும் பகிர்ந்து வரும் திஷா பட்டானி, ரசிகர்களுக்கு ஹெல்த் டிப்ஸ்களையும் அளித்து வருகிறார்.
    கருப்பு நிற டாப்ஸில் ரசிகர்களை சூடேற்றிய சூர்யா பட நாயகி.. திஷா பட்டானியின் ஹாட் போட்டோஸ்!
    7/14
    அதீதமான கவர்ச்சியில் ரசிகர்களை மிரள வைக்கும் திஷா பட்டானி, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
    கருப்பு நிற டாப்ஸில் ரசிகர்களை சூடேற்றிய சூர்யா பட நாயகி.. திஷா பட்டானியின் ஹாட் போட்டோஸ்!
    8/14
    தற்போது தமிழில் தன்னுடைய என்ட்ரியை இவர் சூர்யா 42 படம் மூலம் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் சமீபத்தில் கோவாவில் நடந்து முடிந்துள்ளது.
    கருப்பு நிற டாப்ஸில் ரசிகர்களை சூடேற்றிய சூர்யா பட நாயகி.. திஷா பட்டானியின் ஹாட் போட்டோஸ்!
    9/14
    கோவாவில் சூர்யாவுடன் இணைந்து டூயட் சாங்கிலும் நடித்து முடித்துள்ளார். சூட்டிங்கின்போது சூர்யாவுடன் இவர் இணைந்து எடுத்த செல்பி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X