ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் ‘டிடி’... ஐஸ்கிரீம்ல செஞ்ச உடம்பா இது... வர்ணிக்கும் ரசிகாஸ்!

    By Jayadevi K
    | Published: Wednesday, May 11, 2022, 09:34 [IST]
    ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் ‘டிடி’... ஐஸ்கிரீம்ல செஞ்ச உடம்பா இது... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    1/13
    வெள்ளித்திரையில் சில கேமியோ தோற்றங்களுக்குப் பிறகு, திவ்யதர்ஷினி மீண்டும் சின்னத்திரைக்கே வந்தார்.
    வெள்ளித்திரையில் சில கேமியோ தோற்றங்களுக்குப் பிறகு, திவ்யதர்ஷினி மீண்டும் சின்னத்திரைக்கே...
    ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் ‘டிடி’... ஐஸ்கிரீம்ல செஞ்ச உடம்பா இது... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    2/13
    1990 ம் ஆண்டு 'சுபயாத்ரா' என்கிற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
    1990 ம் ஆண்டு 'சுபயாத்ரா' என்கிற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் டிடி...
    ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் ‘டிடி’... ஐஸ்கிரீம்ல செஞ்ச உடம்பா இது... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    3/13
    பின்னர் 1999ம் ஆண்டு விஜய் டிவியின் 'உங்கள் தீர்ப்பு' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான ஆடிஷனில் கலந்து கொண்டு ஒரு 'சைல்ட் ஆங்கர்' ஆகவும் தேர்வு செய்யப்பட்டார் டிடி
    பின்னர் 1999ம் ஆண்டு விஜய் டிவியின் 'உங்கள் தீர்ப்பு' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான...
    ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் ‘டிடி’... ஐஸ்கிரீம்ல செஞ்ச உடம்பா இது... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    4/13
    ராஜ்   தொலைக்காட்சியில் முக்கிய ஆங்கர் ஆக உருமாறிய டிடி, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ராஜ் டிவியில் ஒளிபரப்பான '​​றெக்கை கட்டிய மனசு' என்கிற சீரியல் நடித்தார்
    ராஜ்   தொலைக்காட்சியில் முக்கிய ஆங்கர் ஆக உருமாறிய டிடி, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ராஜ்...
    ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் ‘டிடி’... ஐஸ்கிரீம்ல செஞ்ச உடம்பா இது... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    5/13
    சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களாக திகழும் 'செல்வி' மற்றும் 'அரசி' ஆகிய தொடர்களிலும் டிடி குறிப்பிடத்தக்க பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
    சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களாக திகழும் 'செல்வி' மற்றும் 'அரசி' ஆகிய தொடர்களிலும்...
    ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் ‘டிடி’... ஐஸ்கிரீம்ல செஞ்ச உடம்பா இது... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    6/13
    2007 ஆம் ஆண்டு மீண்டும் விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கர்களில் ஒருவராக தன்னை வளர்த்துக்கொண்டார் டிடி.
    2007 ஆம் ஆண்டு மீண்டும் விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கர்களில் ஒருவராக தன்னை வளர்த்துக்கொண்டார்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X