உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் செல்லம்..டிடியின் ஹாட் கிளிக்ஸ்!

  By Jaya Devi
  | Published: Wednesday, October 12, 2022, 23:13 [IST]
  உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் செல்லம்..டிடியின் ஹாட் கிளிக்ஸ்!
  1/12
  திவ்ய தர்ஷினி கொழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது .
  திவ்ய தர்ஷினி கொழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்...
  Courtesy: divya darshini stunning look
  உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் செல்லம்..டிடியின் ஹாட் கிளிக்ஸ்!
  2/12
  வெள்ளித்திரை நாயகிகளை விட பெயர் , புகழ் , திறமை என அனைத்திலும் ஒரு படி மேலிருப்பவர் சின்னத்திரை குயினாக வலம் வரும் டிடி ஆவார் .
  வெள்ளித்திரை நாயகிகளை விட பெயர் , புகழ் , திறமை என அனைத்திலும் ஒரு படி...
  Courtesy: divya darshini stunning look
  உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் செல்லம்..டிடியின் ஹாட் கிளிக்ஸ்!
  3/12
  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது 13 வயதிலேயே சின்னத்திரையில் அறிமுகமானதாக கூறும் இவர் இன்று வரை அதே பொலிவுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் .
  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது 13 வயதிலேயே சின்னத்திரையில் அறிமுகமானதாக கூறும்...
  Courtesy: divya darshini stunning look
  உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் செல்லம்..டிடியின் ஹாட் கிளிக்ஸ்!
  4/12
  விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி எனும் திவ்ய தர்ஷினி . இவர் நடத்திய காபி வித் டிடி நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கும் .
  விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி எனும் திவ்ய...
  Courtesy: divya darshini stunning look
  உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் செல்லம்..டிடியின் ஹாட் கிளிக்ஸ்!
  5/12
  சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் . அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர் .
  சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம்...
  Courtesy: divya darshini stunning look
  உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் செல்லம்..டிடியின் ஹாட் கிளிக்ஸ்!
  6/12
  தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார் டிடி . இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்
  தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார்...
  Courtesy: divya darshini stunning look
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X