twitter
    bredcrumb

    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Wednesday, June 2, 2021, 17:13 [IST]

    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!

    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!
    1/10
    தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை கவர்ந்திழுக்கும் நடிகை ஈஷா ரெப்பாவின் ஹாட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!
    2/10
    2012ம் ஆண்டு வெளியான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் எனும் தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 
    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!
    3/10
    இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வரும் ஈஷா ரெப்பா தற்போது கருப்பு நிற டாப்பில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 
    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!
    4/10
    கடந்த 2016ம் ஆண்டு தமிழில் வெளியான ஓய் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். 
    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!
    5/10
    தர்சகுடு, சுப்பிரமணியபுரம், சாவ்யாசாச்சி, அரவிந்த சமேத வீர ராகவா உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 
    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!
    6/10
    நெட்பிளிக்ஸில் வெளியான பிட்ட கதலு ஆந்தாலஜி படத்தில் பிங்க் கதையில் நடித்து அசத்தி இருந்தார். 
    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!
    7/10
    அழகு பதுமையான ஈஷா ரெப்பாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!
    8/10
    படு கிளாமராக போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். 
    அடேங்கப்பா.. என்ன ஒரு அழகு.. கருப்பு டாப்ஸில் கிறங்கவிடும் ஈஷா ரெப்பாவின் புகைப்படங்கள்!
    9/10
    திரைப்படங்களை போலவே வெப்சீரிஸ்களில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் ஈஷா ரெப்பா. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X