twitter
    bredcrumb

    கம்முனு இப்படி உங்காந்து இருந்தா என்ன அர்த்தம்... ஈஷா ரெப்பாவிடம் நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!

    By Jaya Devi
    | Published: Friday, September 23, 2022, 21:06 [IST]
     கம்முனு இப்படி உங்காந்து இருந்தா என்ன அர்த்தம்... ஈஷா ரெப்பாவிடம் நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!
    1/12

    தெலுங்கில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் ஈஷா ரேப்பா தற்போது தமிழிலும் நடித்து வருகின்றார். மேலும் அவ்வப்போது சமூகத்தளங்களில் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகின்றார்.

     கம்முனு இப்படி உங்காந்து இருந்தா என்ன அர்த்தம்... ஈஷா ரெப்பாவிடம் நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!
    2/12

    விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஈஷா ரெப்பா.

     

     கம்முனு இப்படி உங்காந்து இருந்தா என்ன அர்த்தம்... ஈஷா ரெப்பாவிடம் நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!
    3/12

    இந்த படத்தை தொடர்ந்து இவர் சில ஆல்பம் பாடல்களுக்கும், சில படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

     கம்முனு இப்படி உங்காந்து இருந்தா என்ன அர்த்தம்... ஈஷா ரெப்பாவிடம் நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!
    4/12

     

    முன்னதாக  தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார் ஈஷா ரெப்பா. ஆனால் இந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை
     கம்முனு இப்படி உங்காந்து இருந்தா என்ன அர்த்தம்... ஈஷா ரெப்பாவிடம் நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!
    5/12

    கடந்த ஆண்டு வெளியானகுட்டி பட்டாஸ் என்ற பாடலில் நடிகர் அஸ்வினினுடன் நடனடமாடி இருந்தார். அந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அப்பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றே கூறலாம்.

     கம்முனு இப்படி உங்காந்து இருந்தா என்ன அர்த்தம்... ஈஷா ரெப்பாவிடம் நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!
    6/12

    பிகில் படத்தை தொடர்ந்து மிகப்பெரிய வாய்ப்புகள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு உலகிற்கே திரும்பினார்  ஈஷா ரெப்பா.

     

     கம்முனு இப்படி உங்காந்து இருந்தா என்ன அர்த்தம்... ஈஷா ரெப்பாவிடம் நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!
    7/12

    தற்போது ஆயிரம் ஜென்மம், ஓட்டு என்னும் இரு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஈஷா ரெப்பா, இதில் ஓட்டு படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிறது.

     கம்முனு இப்படி உங்காந்து இருந்தா என்ன அர்த்தம்... ஈஷா ரெப்பாவிடம் நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!
    8/12

    நல்ல பாலோவர்ஸை கொண்டுள்ள இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

     கம்முனு இப்படி உங்காந்து இருந்தா என்ன அர்த்தம்... ஈஷா ரெப்பாவிடம் நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!
    9/12

    எக்குத்தப்பாக உடைகளில் இவர் கொடுக்கும் போஸ் மற்றும் செல்பீ..ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X