twitter
    bredcrumb

    PHOTOS: உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!

    By Jaya Devi
    | Updated: Tuesday, January 3, 2023, 15:04 [IST]
    PHOTOS: உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!
    1/11

    தெலுங்கில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் ஈஷா ரேப்பா தற்போது தமிழிலும் நடித்து வருகின்றார். மேலும் அவ்வப்போது சமூகத்தளங்களில் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகின்றார்.

     

    PHOTOS: உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!
    2/11

    விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஈஷா ரெப்பா.

    PHOTOS: உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!
    3/11

    இந்த படத்தை தொடர்ந்து இவர் சில ஆல்பம் பாடல்களுக்கும், சில படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    PHOTOS: உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!
    4/11

    முன்னதாக  தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார் ஈஷா ரெப்பா. ஆனால் இந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

    PHOTOS: உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!
    5/11

    கடந்த ஆண்டு வெளியானகுட்டி பட்டாஸ் என்ற பாடலில் நடிகர் அஸ்வினினுடன் நடனடமாடி இருந்தார். அந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அப்பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றே கூறலாம்.

    PHOTOS: உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!
    6/11

    பிகில் படத்தை தொடர்ந்து மிகப்பெரிய வாய்ப்புகள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு உலகிற்கே திரும்பினார்  ஈஷா ரெப்பா.

    PHOTOS: உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!
    7/11

    தற்போது ஆயிரம் ஜென்மம், ஓட்டு என்னும் இரு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஈஷா ரெப்பா, இதில் ஓட்டு படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிறது.

    PHOTOS: உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!
    8/11

    நல்ல பாலோவர்ஸை கொண்டுள்ள இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    PHOTOS: உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!
    9/11

    எக்குத்தப்பாக உடைகளில் இவர் கொடுக்கும் போஸ் மற்றும் செல்பிக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X