அழகாய் இருப்பதால் ரசிகர்களுக்கு பயமாய் இருக்கிறதாம்.. தீர்த்து வைப்பாரா ஈஷா ரெப்பா?

    By Deepa S
    | Published: Tuesday, September 6, 2022, 16:49 [IST]
    அழகாய் இருப்பதால் ரசிகர்களுக்கு பயமாய் இருக்கிறதாம்.. தீர்த்து வைப்பாரா ஈஷா ரெப்பா?
    1/12
    தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஈஷா ரெப்பா. குறிப்பாக தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
    தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஈஷா ரெப்பா. குறிப்பாக தெலுங்கில் வளர்ந்து...
    அழகாய் இருப்பதால் ரசிகர்களுக்கு பயமாய் இருக்கிறதாம்.. தீர்த்து வைப்பாரா ஈஷா ரெப்பா?
    2/12
    ஐதராபாத்தை சேர்ந்தவரான ஈஷா ரெப்பாவை இந்திராகாந்தி என்ற படத்தில் மோகன கிருஷ்ணா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
    ஐதராபாத்தை சேர்ந்தவரான ஈஷா ரெப்பாவை இந்திராகாந்தி என்ற படத்தில் மோகன கிருஷ்ணா அறிமுகம்...
    அழகாய் இருப்பதால் ரசிகர்களுக்கு பயமாய் இருக்கிறதாம்.. தீர்த்து வைப்பாரா ஈஷா ரெப்பா?
    3/12
    ஆனால் தெலுங்கில் அந்தகா முந்தா ஆதர்வதா என்ற படத்தில் இவர் நாயகியாக நடித்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
    ஆனால் தெலுங்கில் அந்தகா முந்தா ஆதர்வதா என்ற படத்தில் இவர் நாயகியாக நடித்தார். இந்தப் படம்...
    அழகாய் இருப்பதால் ரசிகர்களுக்கு பயமாய் இருக்கிறதாம்.. தீர்த்து வைப்பாரா ஈஷா ரெப்பா?
    4/12
    இந்தப் படம் சிறப்பான பாக்ஸ் ஆபீஸ் வசூலை கொடுத்ததோடு, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்காகவும் பரிந்துரை செய்யப்பட்டது.
    இந்தப் படம் சிறப்பான பாக்ஸ் ஆபீஸ் வசூலை கொடுத்ததோடு, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இந்திய...
    அழகாய் இருப்பதால் ரசிகர்களுக்கு பயமாய் இருக்கிறதாம்.. தீர்த்து வைப்பாரா ஈஷா ரெப்பா?
    5/12
    தொடர்ந்து பந்திபோடு, ஓய், அமி துமி, மாயா மால், தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்த சமேத வீரராகவா, சுப்ரமணியபுரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஈஷா ரெப்பா.
    தொடர்ந்து பந்திபோடு, ஓய், அமி துமி, மாயா மால், தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்த சமேத வீரராகவா,...
    அழகாய் இருப்பதால் ரசிகர்களுக்கு பயமாய் இருக்கிறதாம்.. தீர்த்து வைப்பாரா ஈஷா ரெப்பா?
    6/12
    கடந்த 2016ல் ஓய் என்ற தமிழ் படத்தில் ஈஷா ரெப்பா அறிமுகமானார். இந்தப் படம் சொதப்பிய நிலையில் மீண்டும் தெலுங்குப் படங்களிலேயே நடித்தார்.
    கடந்த 2016ல் ஓய் என்ற தமிழ் படத்தில் ஈஷா ரெப்பா அறிமுகமானார். இந்தப் படம் சொதப்பிய நிலையில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X