twitter
    bredcrumb

    மகனுடன் பிறந்த மேனியாக குளித்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Friday, September 23, 2022, 17:48 [IST]
    மகனுடன் பிறந்த மேனியாக குளித்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
    1/14
    பாத் டப்பில் பிறந்த மேனியாக தனது மகனுடன் குளிக்கும் புகைப்படத்தை ஹாலிவுட் நடிகை எமிலி ரதஜ்கவ்ஸ்கி பதிவிட்டு இணையத்தை அனல் பறக்க வைத்துள்ளார். 
    மகனுடன் பிறந்த மேனியாக குளித்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
    2/14
    சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தனது மகனுடன் நிர்வாணமாக பாத் டப்பில் குளிக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
    மகனுடன் பிறந்த மேனியாக குளித்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
    3/14
    தனது மகன் சில்வஸ்டர் அப்போலோ பியர் உடன் செம க்யூட்டாக போஸ் கொடுத்த எமிலி.
    மகனுடன் பிறந்த மேனியாக குளித்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
    4/14
    செபாஸ்டியன் பியர் மெக்கிளார்ட் என்பவருடன் திருமணம் செய்து கொண்ட இந்த இங்கிலாந்து நடிகை கர்ப்பமான நிலையில், அவரது கர்ப்ப வயிற்றை கணவர் ஆசையோடு முத்தமிடும் புகைப்படம்.
    மகனுடன் பிறந்த மேனியாக குளித்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
    5/14
    A Year and a Day படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் எமிலி ரதஜ்கவ்ஸ்கி சுருக்கமாக எம்ரடா என இவரை ரசிகர்கள் அழைத்து வருகின்றன்ர்.
    மகனுடன் பிறந்த மேனியாக குளித்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
    6/14
    இன்ஸ்டாகிராமில் இவருக்கு 25 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.
    மகனுடன் பிறந்த மேனியாக குளித்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
    7/14
    குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் அம்மா எமிலி ரதஜ்கவ்ஸ்கி.
    மகனுடன் பிறந்த மேனியாக குளித்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
    8/14
    ஹாலிவுட் நடிகை எமிலியின் செம க்யூட்டான ஆண் குழந்தை.
    மகனுடன் பிறந்த மேனியாக குளித்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
    9/14
    மகனுடன் அதிக நேரத்தை செலவழித்து வரும் எமிலி அவருக்கு பால் கொடுக்கும் போட்டோக்களை எல்லாம் கூட அப்படியே வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X