twitter
    bredcrumb

    பாபநாசம் பாப்பாவா இது.. கவர்ச்சியில் இந்த மிரட்டு மிரட்டுறாரே.. அனலை கிளப்பும் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Wednesday, December 22, 2021, 22:00 [IST]
    பாபநாசம் பாப்பாவா இது.. கவர்ச்சியில் இந்த மிரட்டு மிரட்டுறாரே.. அனலை கிளப்பும் புகைப்படங்கள்!
    1/14
    பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த எஸ்தர் அனில் படு கவர்ச்சியாக நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    பாபநாசம் பாப்பாவா இது.. கவர்ச்சியில் இந்த மிரட்டு மிரட்டுறாரே.. அனலை கிளப்பும் புகைப்படங்கள்!
    2/14
    குட்டி பாப்பாவாக பார்த்த எஸ்தல் அனில் தற்போது குமரிப் பெண்ணாக ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.
    பாபநாசம் பாப்பாவா இது.. கவர்ச்சியில் இந்த மிரட்டு மிரட்டுறாரே.. அனலை கிளப்பும் புகைப்படங்கள்!
    3/14
    படு கிளாமராக தாராளமாக போஸ் கொடுத்து வரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
    பாபநாசம் பாப்பாவா இது.. கவர்ச்சியில் இந்த மிரட்டு மிரட்டுறாரே.. அனலை கிளப்பும் புகைப்படங்கள்!
    4/14
    அதீத கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
    பாபநாசம் பாப்பாவா இது.. கவர்ச்சியில் இந்த மிரட்டு மிரட்டுறாரே.. அனலை கிளப்பும் புகைப்படங்கள்!
    5/14
    இந்த ஆண்டு வெளியான மோகன் லாலின் த்ரிஷ்யம் 2 படத்தில் இளம் பெண்ணாக நடித்திருந்தார்.
    பாபநாசம் பாப்பாவா இது.. கவர்ச்சியில் இந்த மிரட்டு மிரட்டுறாரே.. அனலை கிளப்பும் புகைப்படங்கள்!
    6/14
    கவர்ச்சி உடையில் கார் மேல் அமர்ந்து கொண்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்.
    பாபநாசம் பாப்பாவா இது.. கவர்ச்சியில் இந்த மிரட்டு மிரட்டுறாரே.. அனலை கிளப்பும் புகைப்படங்கள்!
    7/14
    எஸ்தர் அனில் புகைப்படங்கள் வெளியான அடுத்த நொடியே இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
    பாபநாசம் பாப்பாவா இது.. கவர்ச்சியில் இந்த மிரட்டு மிரட்டுறாரே.. அனலை கிளப்பும் புகைப்படங்கள்!
    8/14
    இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியுள்ளார் எஸ்தர் அனில்.
    பாபநாசம் பாப்பாவா இது.. கவர்ச்சியில் இந்த மிரட்டு மிரட்டுறாரே.. அனலை கிளப்பும் புகைப்படங்கள்!
    9/14
    எஸ்தர் அனில் உச்ச கட்ட கவர்ச்சியில் போட்டோஷூட்களை பதிவிட்டு வரும் நிலையில், அதற்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X