twitter
    bredcrumb

    என்ன மல்லிகைப் பூவெல்லாம் வச்சி ரெடியாகிட்டாரு பாபநாசம் பாப்பா.. ரொம்ப தாராள மனசு தான்!

    By Mari S
    | Published: Sunday, August 14, 2022, 14:18 [IST]
    என்ன மல்லிகைப் பூவெல்லாம் வச்சி ரெடியாகிட்டாரு பாபநாசம் பாப்பா.. ரொம்ப தாராள மனசு தான்!
    1/11
    வெறும் ஜாக்கெட் மட்டுமே அணிந்து படு தாராளமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை பதறவைத்துள்ளார் நம்ம பாபநாசம் பாப்பா.. 
    என்ன மல்லிகைப் பூவெல்லாம் வச்சி ரெடியாகிட்டாரு பாபநாசம் பாப்பா.. ரொம்ப தாராள மனசு தான்!
    2/11
    தலை முதல் கால் வரை பெரிய கூந்தலோடும், அதை முழுவதும் மல்லிகைப்பூ சுற்றி இருக்க அப்படி எங்கே ரெடியாகி விட்டார் எஸ்தர் அனில் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
    என்ன மல்லிகைப் பூவெல்லாம் வச்சி ரெடியாகிட்டாரு பாபநாசம் பாப்பா.. ரொம்ப தாராள மனசு தான்!
    3/11
    த்ரிஷ்யம் மலையாளம், தெலுங்கு, பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த எஸ்தர் அனில் பாரா கிளைம்பிங் செய்த சாக காட்சிகள் 
    என்ன மல்லிகைப் பூவெல்லாம் வச்சி ரெடியாகிட்டாரு பாபநாசம் பாப்பா.. ரொம்ப தாராள மனசு தான்!
    4/11
    பயம் என்பதே இல்லாமல் படு துணிச்சலாக பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து இவர் குதித்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். 
    என்ன மல்லிகைப் பூவெல்லாம் வச்சி ரெடியாகிட்டாரு பாபநாசம் பாப்பா.. ரொம்ப தாராள மனசு தான்!
    5/11
    சமீபத்தில் தனது நண்பர்களுடன் மீன்கள் நிறைய உள்ள குளத்தில் நீச்சல் அடித்த வீடியோவையும் இவர் ஷேர் செய்துள்ளார். 
    என்ன மல்லிகைப் பூவெல்லாம் வச்சி ரெடியாகிட்டாரு பாபநாசம் பாப்பா.. ரொம்ப தாராள மனசு தான்!
    6/11
    கவர்ச்சி புயலாக மாறி உள்ள எஸ்தர் அனிலின் சோஷியல் மீடியா பக்கம் முழுவதும் ஏகப்பட்ட ஹாட் புகைப்படங்கள் நிறைந்துள்ளன. 
    என்ன மல்லிகைப் பூவெல்லாம் வச்சி ரெடியாகிட்டாரு பாபநாசம் பாப்பா.. ரொம்ப தாராள மனசு தான்!
    7/11
    கிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொஞ்சும் அழகால் ரசிகர்களை கொள்ளையடித்து வருகிறார் எஸ்தர் அனில். 
    என்ன மல்லிகைப் பூவெல்லாம் வச்சி ரெடியாகிட்டாரு பாபநாசம் பாப்பா.. ரொம்ப தாராள மனசு தான்!
    8/11
    தெலுங்கு த்ரிஷ்யம் டீமுடன் நடிகை எஸ்தர் அனில். த்ரிஷ்யம் 3ம் பாகத்திலும் எஸ்தர் அனிலை காண ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
    என்ன மல்லிகைப் பூவெல்லாம் வச்சி ரெடியாகிட்டாரு பாபநாசம் பாப்பா.. ரொம்ப தாராள மனசு தான்!
    9/11
    சமீபத்தில் மோகன்லால் அந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், ரசிகர்களும் எஸ்தர் அனிலும் ரொம்பவே ஹேப்பி. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X