எனர்ஜி துள்ளும் எதற்கும் துணிந்தவன் சூர்யா.. பிரத்யேக புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Thursday, February 3, 2022, 13:15 [IST]
  எனர்ஜி துள்ளும் எதற்கும் துணிந்தவன் சூர்யா.. பிரத்யேக புகைப்படங்கள்!
  1/11
  கையில் துப்பாக்கி உடன் வசூல் குறியை வைத்து தியேட்டர் ரிலீசுக்கு காத்திருக்கும் சூர்யா.

  Courtesy: Twitter
  எனர்ஜி துள்ளும் எதற்கும் துணிந்தவன் சூர்யா.. பிரத்யேக புகைப்படங்கள்!
  2/11
  சூர்யா நடிப்பில் வரும் மார்ச் 10ம் தேதி வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் பிரத்யேக புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
  சூர்யா நடிப்பில் வரும் மார்ச் 10ம் தேதி வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் பிரத்யேக...
  Courtesy: Twitter
  எனர்ஜி துள்ளும் எதற்கும் துணிந்தவன் சூர்யா.. பிரத்யேக புகைப்படங்கள்!
  3/11
  கிராமப்புற இளைஞனாகவும் நகர்ப்புற நாயகனாகவும் இரு வேறு விதமான லுக்கில் மிரட்டுகிறார் சூர்யா.

  4/11
  முருக கடவுளாக மாறிய சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

  5/11
  செம அழகாக இருக்கும் நடிகர் சூர்யா.

  6/11
  நாயகி பிரியங்கா மோகன் உடன் சும்மா சுர்ருன்னு பாடலில் எனர்ஜி துள்ளும் அழகுடன் சூர்யா.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X