twitter
    bredcrumb

    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா ஜோடி! அசத்தல் போட்டோஸ்!

    By Vinoth R
    | Published: Friday, January 28, 2022, 09:12 [IST]
    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா  ஜோடி! அசத்தல் போட்டோஸ்!
    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா  ஜோடி! அசத்தல் போட்டோஸ்!
    1/15
    மனம் கவர்ந்த ஜோடிகள் என்று பலர் இருந்தாலும், சினேகாவும் பிரசன்னாவும் பல ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளனர்.
    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா  ஜோடி! அசத்தல் போட்டோஸ்!
    2/15
    அப்பா மகன் செல்ல பாசம். மகனுக்கு முத்தம் கொடுக்கும் நடிகர் பிரசன்னா.
    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா  ஜோடி! அசத்தல் போட்டோஸ்!
    3/15
    செல்ல மகளுக்கு முத்தம் கொடுக்கும் நடிகை சினேகா.

    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா  ஜோடி! அசத்தல் போட்டோஸ்!
    4/15
    அழகான குடும்பம் என்று சொல்லுமளவிற்கு இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா  ஜோடி! அசத்தல் போட்டோஸ்!
    5/15
     5 ஸ்டார் படத்துல பாத்த மாதிரியே இருக்காரே பிரசன்னா!
    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா  ஜோடி! அசத்தல் போட்டோஸ்!
    6/15
    நடிகை சினேகாவின் க்யூட் போட்டோ. 
    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா  ஜோடி! அசத்தல் போட்டோஸ்!
    7/15
    மனைவியின் செல்ல சிரிப்பை ரசிக்கும் கணவர் பிரசன்னா.
    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா  ஜோடி! அசத்தல் போட்டோஸ்!
    8/15
    அழகான குடும்பம் நிலையான சந்தோஷம்.
    மகளின் பிறந்தநாள்... க்யூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா-சினேகா  ஜோடி! அசத்தல் போட்டோஸ்!
    9/15
    சிரிப்பழகி என்றால் சும்மாவா? சினேகாவின் சிரிப்பு அழகு அழகு தான்!
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X