twitter
    bredcrumb

    அடடே..நம்ம நதியாவா இது! வொண்டர் உமனுக்கு ரொம்பவே வெயிட்டிங்.. லேட்டஸ்ட் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Sunday, November 6, 2022, 16:06 [IST]
    அடடே..நம்ம நதியாவா இது! வொண்டர் உமனுக்கு ரொம்பவே வெயிட்டிங்.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    1/16
    இந்த வயதிலும் அதே அழகு மாறாத எவர்க்ரீன் பியூட்டியாக இருக்கும் நடிகை நதியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    அடடே..நம்ம நதியாவா இது! வொண்டர் உமனுக்கு ரொம்பவே வெயிட்டிங்.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    2/16
    நதியாவின் இளம் வயது புகைப்படம் எவ்ளொ அழகா இருக்குன்னு நீங்களே பாருங்க.. 
    அடடே..நம்ம நதியாவா இது! வொண்டர் உமனுக்கு ரொம்பவே வெயிட்டிங்.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    3/16
    விரைவில் வெளியாக உள்ள வொண்டர் உமன் படத்தில் நதியாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 
    அடடே..நம்ம நதியாவா இது! வொண்டர் உமனுக்கு ரொம்பவே வெயிட்டிங்.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    4/16
    ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இன்னமும் செம அழகாக இருக்காரே நதியா. 
    அடடே..நம்ம நதியாவா இது! வொண்டர் உமனுக்கு ரொம்பவே வெயிட்டிங்.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    5/16
    மலையாள நடிகர் மம்மூட்டியுடன் க்யூட்டாக போஸ் கொடுத்த நதியா. 
    அடடே..நம்ம நதியாவா இது! வொண்டர் உமனுக்கு ரொம்பவே வெயிட்டிங்.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    6/16
    குளித்து முடித்து விட்டு பாத் ரோப் உடன் டீ அருந்தும் நதியா. 
    அடடே..நம்ம நதியாவா இது! வொண்டர் உமனுக்கு ரொம்பவே வெயிட்டிங்.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    7/16
    நித்யா மேனன், பார்வதி சமீபத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற போஸ்டர்களை வெளியிட்டார்களே அதே படம் தான். 
    அடடே..நம்ம நதியாவா இது! வொண்டர் உமனுக்கு ரொம்பவே வெயிட்டிங்.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    8/16
    பிவிஆர் தியேட்டரில் பாப் கார்ன் உடன் படம் பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்ட நதியா. 
    அடடே..நம்ம நதியாவா இது! வொண்டர் உமனுக்கு ரொம்பவே வெயிட்டிங்.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    9/16
    வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது அடுக்கி உள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X