'தாராள பிரபு’ ஹரிஷ் கல்யாணுக்கு பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.. எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Friday, October 28, 2022, 12:20 [IST]
  'தாராள பிரபு’ ஹரிஷ் கல்யாணுக்கு பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.. எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!
  1/12
  மணமகள் நர்மதாவுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தாலி கட்டும் அந்த அழகான தருணம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 
  மணமகள் நர்மதாவுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தாலி கட்டும் அந்த அழகான தருணம் ரசிகர்களை...
  Courtesy: Twitter
  'தாராள பிரபு’ ஹரிஷ் கல்யாணுக்கு பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.. எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!
  2/12
  நர்மதாவின் அப்பா கன்னியாதானம் செய்யும் அழகான காட்சி. 

  3/12
  மனைவி நர்மதாவுக்கு திருமணம் முடிந்த கையோடு அத்தனை பேர் சூழ்ந்திருக்க கன்னத்தில் அன்பு முத்தத்தை பரிசளித்த புகைப்படம். 
  மனைவி நர்மதாவுக்கு திருமணம் முடிந்த கையோடு அத்தனை பேர் சூழ்ந்திருக்க கன்னத்தில் அன்பு...
  Courtesy: Twitter
  'தாராள பிரபு’ ஹரிஷ் கல்யாணுக்கு பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.. எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!
  4/12
  மாலையும் கழுத்துமாக தாராள பிரபு நடிகர் ஹரிஷ் கல்யாண் மாப்பிள்ளையாக கெத்துக் காட்டும் புகைப்படம். 
  மாலையும் கழுத்துமாக தாராள பிரபு நடிகர் ஹரிஷ் கல்யாண் மாப்பிள்ளையாக கெத்துக் காட்டும்...
  Courtesy: Twitter
  'தாராள பிரபு’ ஹரிஷ் கல்யாணுக்கு பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.. எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!
  5/12
  மணமகள் நர்மதாவின் காலை பிடித்து மெட்டிப் போடும் க்யூட்டான காட்சி. 

  6/12
  இந்து முறைப்படி திருவேற்காடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  அக்டோபர் 28ம் தேதி ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொண்டார். 
  இந்து முறைப்படி திருவேற்காடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  அக்டோபர் 28ம் தேதி ஹரிஷ்...
  Courtesy: Twitter
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X