twitter
    bredcrumb

    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!

    By Mari S
    | Updated: Sunday, August 8, 2021, 13:35 [IST]
    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!
    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!
    1/19
    பகத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசனின் விக்ரம் படக்குழு புதிய மிரட்டலான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தி உள்ளது. 
    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!
    2/19
    மலையாள திரையுலகின் மகத்தான நடிகரான பகத் ஃபாசிலின் 39வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!
    3/19
    முட்டக் கண்ணு முழியை காட்டியே ரசிகர்களை மிரட்டி மயக்கி விடும் ஆற்றல் கொண்டவர் பகத் ஃபாசில்.
    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!
    4/19
    தமிழில் கமல் உடன் இணைந்து நடிப்பது போல தெலுங்கில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.
    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!
    5/19
    வித்தியாசமான திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து மக்கள் மத்தியில் நல்ல நடிகராக மின்னி  வருகிறார்.
    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!
    6/19
    கணவர் பகத்துடன் மனைவி நஸ்ரியா இணைந்து நடித்த டிரான்ஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 
    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!
    7/19
    கண்களாலே மிரட்டும் சக்தி கொண்ட பகத் ஃபாசில் ஒவ்வொரு படங்களிலும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!
    8/19
    ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில் என ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.
    முட்டக் கண்ணு முழி அழகா.. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்.. வைரலாகும் போட்டோஸ்!
    9/19
    சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாலிக் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X