twitter
    bredcrumb

    என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!

    By Mari S
    | Published: Saturday, September 24, 2022, 18:05 [IST]
    என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!
    1/14
    வெள்ளை நிற உள்ளாடை அணிந்து வெறித்தனமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார் பிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியன். 
    என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!
    2/14
    ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் உள்ளாடை போட்டோஷூட் ரசிகர்களை கிறுக்குப் பிடிக்க வைத்துள்ளது. 
    என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!
    3/14
    முன்னதாக கருப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி இருந்தார் ரம்யா பாண்டியன். 
    என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!
    4/14
    தொடர்ந்து இப்படியே டோட்டல் கிளாமர் ரூட்டுக்கு மாறீட்டீங்களே என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 
    என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!
    5/14
    செம ஃபிட்டாக அழகா இருக்கீங்க ரம்யா பாண்டியன் இதே கண்டினியூ பண்ணுங்க என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். 
    என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!
    6/14
    சேலையில் அழகா நடிச்சிட்டு வந்தீங்களே என்ன ஆச்சு மீண்டும் இப்படி கிளாமர் போட்டோஷூட் என கேள்வி எழுப்பி வருகின்றனர் சில ரசிகர்கள். 
    என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!
    7/14
    மலையாளத்தில் மம்மூட்டி உடன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன். 
    என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!
    8/14
    இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். 
    என்ன சிம்ரன் இதெல்லாம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!
    9/14
    ஷூட்டிங் பிசியில் போட்டோக்களை போடாமல் இருந்த ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோக்களை போட்டு வருவதை பார்த்த நெட்டிசன்கள் பட வாய்ப்பு குறைந்து விட்டதா என கிண்டல் அடித்து வருகின்றனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X