twitter
    bredcrumb

    அடுத்தது எப்போ.. காத்திருக்கும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயன்

    By Chandru B
    | Published: Thursday, July 29, 2021, 12:19 [IST]
    கர்ணன் நாயகி ரஜிஷா விஜயன் தனது அடுத்த தமிழ்ப் பட ஹிட்டுக்காக காத்திருக்கிறார்.
    அடுத்தது எப்போ.. காத்திருக்கும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயன்
    1/9

    2/9
    மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் 2016ம் ஆண்டு அனுராக கரிக்கின் வெள்ளம் படத்தின் மூலம் நடிக்க வந்தவர்.

    அடுத்தது எப்போ.. காத்திருக்கும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயன்
    3/9
    கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது அந்தப் படத்திற்காக அவருக்குக் கிடைத்தது.
    அடுத்தது எப்போ.. காத்திருக்கும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயன்
    4/9
    தொடர்ந்து சினிமாக்காரன், ஜூன், பைனல்ஸ், ஸ்டாண்ட் அப், லவ் என பல படங்களில் நடித்தார்.
    அடுத்தது எப்போ.. காத்திருக்கும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயன்
    5/9
    டிவியில் பல ஷோக்கள் அவர் செய்துள்ளார்.  சூர்யா டிவியில் அவர் நடத்திய சூர்யா சேலஞ்ச் பிரபலமானது.
    அடுத்தது எப்போ.. காத்திருக்கும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயன்
    6/9
    கடந்த ஆண்டு மலையாளத்தில் இவர் நடித்த லவ் படம் விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது.
    அடுத்தது எப்போ.. காத்திருக்கும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயன்
    7/9
    தமிழில் ரஜிஷாவுக்கு முதல் படம் கர்ணன். தனுஷுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தார்.
    அடுத்தது எப்போ.. காத்திருக்கும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயன்
    8/9
    கர்ணன் படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளது.
    அடுத்தது எப்போ.. காத்திருக்கும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயன்
    9/9
    தமிழில் தொடர்ந்து நடிக்க ரஜிஷா மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X