பூப் போட்ட ரவிக்கையில் பொங்கி வரும் காவிரியாய்.. அம்சமான பரீனா!

    பூப் போட்ட ரவிக்கையில் பொங்கி வரும் காவிரியாய்.. அம்சமான பரீனா!
    1/8
    விஜய் டிவி பாரதி கண்ணம்மா என்றலே ஞாபகம் வருவது வெண்பா தான். தன்னுடைய வில்லத்தனத்தில் அழியா முத்திரை பதித்தவர் வெண்பா என்கிற பரீனா ஆசாத்.
    விஜய் டிவி பாரதி கண்ணம்மா என்றலே ஞாபகம் வருவது வெண்பா தான். தன்னுடைய வில்லத்தனத்தில் அழியா...
    பூப் போட்ட ரவிக்கையில் பொங்கி வரும் காவிரியாய்.. அம்சமான பரீனா!
    2/8
    வில்லத்தனத்தில் முத்திரை பாதித்தது மட்டும் போதாமல் தன்னுடை அழகில் மிக பெரிய ரசிகர் சாம்ராஜ்யத்தை வைத்துள்ளார் பரீனா ஆசாத்.
    வில்லத்தனத்தில் முத்திரை பாதித்தது மட்டும் போதாமல் தன்னுடை அழகில் மிக பெரிய ரசிகர்...
    பூப் போட்ட ரவிக்கையில் பொங்கி வரும் காவிரியாய்.. அம்சமான பரீனா!
    3/8
    மேக்கப் போடுவதில் மிகுந்த ஆர்வம் உடைய பரீனா தற்போது கண்ணாடி உடையில் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்துள்ளார்.
    மேக்கப் போடுவதில் மிகுந்த ஆர்வம் உடைய பரீனா தற்போது கண்ணாடி உடையில் விதவிதமான போட்டோக்களை...
    பூப் போட்ட ரவிக்கையில் பொங்கி வரும் காவிரியாய்.. அம்சமான பரீனா!
    4/8
    ஆனால் நான்  நிஜத்தில் வில்லி இல்லைங்க  பச்ச மண்ணு என்று பச்ச புள்ளையாட்டம் முகத்தை வைத்துக்கொண்டு லேட்டஸ்ட் போட்டோ சூட் எடுத்திருக்கிறார்.
    ஆனால் நான்  நிஜத்தில் வில்லி இல்லைங்க  பச்ச மண்ணு என்று பச்ச புள்ளையாட்டம் முகத்தை...
    பூப் போட்ட ரவிக்கையில் பொங்கி வரும் காவிரியாய்.. அம்சமான பரீனா!
    5/8
    சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி நடிக்கும் கதாபாத்திரம் நல்லதாக இருந்தால் நல்லவர்கள் கெட்டவர்களாக இருந்தால் கெட்டவர்கள் என நம்ம பசங்க நம்பிடறாங்க என்ன பரீனா கூறுகிறார்.
    சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி நடிக்கும் கதாபாத்திரம் நல்லதாக இருந்தால்...
    பூப் போட்ட ரவிக்கையில் பொங்கி வரும் காவிரியாய்.. அம்சமான பரீனா!
    6/8
    பரீனா வில்லியாக இருந்தாலும் பேரழகியாக  வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
    பரீனா வில்லியாக இருந்தாலும் பேரழகியாக  வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்களும்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X