twitter
    bredcrumb

    பண்டிட் பிர்ஜூ மகராஜ் நினைவுகள்

    By Vinoth R
    | Published: Monday, January 17, 2022, 14:17 [IST]
     பண்டிட் பிர்ஜூ மகராஜ் நினைவுகள் சோசியல் மீடியாவில் இன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது . அவரது நினைவுகளுடன் விஸ்வரூபம்  படத்தின் பாடல் காட்சியை மீண்டும் மீண்டும் பார்க்கின்றனர் ரசிகர்கள் .
     பண்டிட் பிர்ஜூ மகராஜ் நினைவுகள்
    1/5
    இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவர் பண்டிட் பிர்ஜூ மகராஜ்
     பண்டிட் பிர்ஜூ மகராஜ் நினைவுகள்
    2/5
     கமலஹாசன் மற்றும் ஆண்ட்ரியா கொடுக்கும் ஒவ்வொரு நடன அசைவுகளும் அவ்வளவு நளினம்
     பண்டிட் பிர்ஜூ மகராஜ் நினைவுகள்
    3/5
    உன்னை காணாது நான் இன்று நானில்லையே" மறக்க முடியாத அற்புதமான பாடல்
     பண்டிட் பிர்ஜூ மகராஜ் நினைவுகள்
    4/5
    ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்
     பண்டிட் பிர்ஜூ மகராஜ் நினைவுகள்
    5/5
     ஏகலைவனைப் போல விஸ்வரூபம் படத்திற்காக கமலஹாசன்  கற்றுக்கொண்டவை ஏராளம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X