பிள்ளைப் பருவம் முதல் பீஸ்ட் மோடு வரை.. தளபதி விஜய்யின் அரிதான புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Tuesday, June 22, 2021, 17:25 [IST]
  பிள்ளைப் பருவம் முதல் பீஸ்ட் மோடு வரை.. தளபதி விஜய்யின் அரிதான புகைப்படங்கள்!
  1/19
  கண்ணீல் மை வைத்து தலையில் குல்லா போட்டு க்யூட்டாக இருக்கும் குழந்தை விஜய்.

  2/19
  மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய் இருக்கும் த்ரோபேக் புகைப்படம்.

  3/19
  இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் உடன் நடிகர் விஜய்.

  4/19
  திருப்பாச்சி படப்பிடிப்பின் போது நடிகை திரிஷாவுடன் விஜய் அமர்ந்திருக்கும் புகைப்படம்.

  5/19
  திருமலை படப்பிடிப்பில் நடிகை ஜோதிகாவுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து நிற்கும் இளைய தளபதி.

  6/19
  அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அம்மா சோபாவுடன் விஜய்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X