கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.. திருமண புகைப்படங்கள்!

  By Jaya Devi
  | Published: Monday, November 28, 2022, 19:55 [IST]
  கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.. திருமண புகைப்படங்கள்!
  1/8
  நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இன்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
  நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இன்று எளிமையான முறையில் திருமணம்...
  Courtesy: gautham karthick and manjima mohan marriage photos
  கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.. திருமண புகைப்படங்கள்!
  2/8
  நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில்,   அனைவருக்கும் முறைப்படி காதலை அறிவித்து   இன்று இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
  நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து...
  Courtesy: gautham karthick and manjima mohan marriage photos
  கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.. திருமண புகைப்படங்கள்!
  3/8
  தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே  காதல் தீ எக்குதப்பாக பற்றிக்கொண்டதால் காதலிக்கத் தொடங்கினர். 
  தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த போது...
  Courtesy: gautham karthick and manjima mohan marriage photos
  கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.. திருமண புகைப்படங்கள்!
  4/8
  கடந்த மாதம்   இன்ஸ்டாகிராமில் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, நவம்பர் 28ந் தேதியான இன்று சென்னையில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் உறவினர்கள் முன்நிலையில் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமாவின் திருமணம் எளிமையான முறையில் நடந்துள்ளது.
  கடந்த மாதம்   இன்ஸ்டாகிராமில் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு காதலை...
  Courtesy: gautham karthick and manjima mohan marriage photos
  கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.. திருமண புகைப்படங்கள்!
  5/8
  திருமண புகைப்படம்   தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், கவுதம் கார்த்திக் பட்டு வேஷ்டி சட்டை அணிந்தும், மஞ்சிமா அவருக்கு மேட்சிங்காக கோல்டன் நிறத்தில் புடவை அணிந்து இருக்கிறார். இவர்களின் திருமணத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
  திருமண புகைப்படம்   தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், கவுதம் கார்த்திக் பட்டு...
  Courtesy: gautham karthick and manjima mohan marriage photos
  கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.. திருமண புகைப்படங்கள்!
  6/8
  இயக்குனர்கள் மணிரத்னம், கவுதம் மேனன், நடிகர்கள் ஜீவா, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ஆதி, சிவக்குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை நிக்கி கல்ராணி ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். ரசிகர்களும் இந்த தம்பதிக்கு இணையத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
  இயக்குனர்கள் மணிரத்னம், கவுதம் மேனன், நடிகர்கள் ஜீவா, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ஆதி,...
  Courtesy: gautham karthick and manjima mohan marriage photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X