twitter
    bredcrumb

    PHOTOS: கெளதம் கார்த்திக் உடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்திய மஞ்சிமா மோகன்!

    By Mari S
    | Updated: Friday, November 25, 2022, 10:05 [IST]
    PHOTOS: கெளதம் கார்த்திக்  உடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்  நடத்திய மஞ்சிமா மோகன்!
    1/14
    நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் வரும் நவம்பர் 28ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், அவர்கள் நடத்திய ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 
    PHOTOS: கெளதம் கார்த்திக்  உடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்  நடத்திய மஞ்சிமா மோகன்!
    2/14
    தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் மறைந்த முத்துராமனின் பேரனும் நவரச நாயகன் கார்த்தியின் மகனுமான கெளதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்ய போகிறார்.
    PHOTOS: கெளதம் கார்த்திக்  உடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்  நடத்திய மஞ்சிமா மோகன்!
    3/14
    மலையாள நடிகையான மஞ்சிமா மோகன் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படம் மூலம் அறிமுகமானார். 
    PHOTOS: கெளதம் கார்த்திக்  உடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்  நடத்திய மஞ்சிமா மோகன்!
    4/14
    கடந்த 2019ம் ஆண்டு கெளதம் கார்த்திக்கு ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. 
    PHOTOS: கெளதம் கார்த்திக்  உடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்  நடத்திய மஞ்சிமா மோகன்!
    5/14
    3 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் வரும் நவம்பர் 28ம் தேதி சென்னையில் சினிமா பிரபலங்கள் சூழ திருமணம் செய்து கொள்ள உள்ளனர். 
    PHOTOS: கெளதம் கார்த்திக்  உடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்  நடத்திய மஞ்சிமா மோகன்!
    6/14
    திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் எல்லாம் முடிந்த நிலையில், இருவரும் எடுத்துக் கொண்ட ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி உள்ளன. 
    PHOTOS: கெளதம் கார்த்திக்  உடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்  நடத்திய மஞ்சிமா மோகன்!
    7/14
    நடிகை மஞ்சிமா மோகன் பச்சை நிற உடையில் ரெசார்ட் நீச்சல் குளம் அருகே எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    PHOTOS: கெளதம் கார்த்திக்  உடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்  நடத்திய மஞ்சிமா மோகன்!
    8/14
    மஞ்சிமா மோகன் மற்றும் கெளதம் கார்த்திக் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பார்த்த பிரபலஙக்ள் மற்றும் ரசிகர்கள் புதுமண தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர். 
    PHOTOS: கெளதம் கார்த்திக்  உடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்  நடத்திய மஞ்சிமா மோகன்!
    9/14
    மஞ்சிமா மோகன் மற்றும் கெளதம் கார்த்தி சமீபத்தில் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்பதிர்சி கொடுத்தனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X