அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!

  By Mari S
  | Published: Thursday, September 29, 2022, 14:25 [IST]
  அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
  1/11
  அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் கழுத்தை பிடித்து நெறிக்கும் கதிர் தனுஷின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் செல்வராகவனின் மனைவி.
  அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் கழுத்தை பிடித்து நெறிக்கும் கதிர் தனுஷின் புகைப்படங்களை தனது...
  Courtesy: instagram
  அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
  2/11
  வேட்டி சட்டையில் செல்வராகவன் மாப்பிள்ளையாக இருக்க பட்டு சேலையில் பக்காவாக ரொமாண்டிக் போஸ் கொடுத்து நிற்கிறார் கீதாஞ்சலி.
  வேட்டி சட்டையில் செல்வராகவன் மாப்பிள்ளையாக இருக்க பட்டு சேலையில் பக்காவாக ரொமாண்டிக் போஸ்...
  Courtesy: instagram
  அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
  3/11
  நானே வருவேன் படத்தில் தனுஷ் பிரபு, கதிர் என இரு கெட்டப்புகளில் நடித்து மிரட்டி உள்ளார். 

  4/11
  நானே வருவேன் படப்பிடிப்பின் போது செல்வராகவன் எடுத்துக் கொண்ட சூப்பர் கூல் புகைப்படம். 

  5/11
  கீதாஞ்சலி செல்வராகவனின் கழுத்தை நெறிக்கும் கதிர் தனுஷ். 

  6/11
  செல்வராகவனை போலவே அவரது மகளும் கண்ணாடி அணிந்து கொண்டு அப்படியே இருக்கும் போட்டோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. 
  செல்வராகவனை போலவே அவரது மகளும் கண்ணாடி அணிந்து கொண்டு அப்படியே இருக்கும் போட்டோ ரசிகர்களை...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X