twitter
    bredcrumb

    கவர்ச்சி ஜாம்பி யாஷிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. எல்லாமே வேறலெவலுங்க!

    By Mari S
    | Updated: Friday, June 4, 2021, 17:10 [IST]

    கவர்ச்சி ஜாம்பி யாஷிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. எல்லாமே வேறலெவலுங்க!

    கவர்ச்சி ஜாம்பி யாஷிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. எல்லாமே வேறலெவலுங்க!
    1/5
    பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், பழையபடி இன்ஸ்டாகிராமிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். 
    கவர்ச்சி ஜாம்பி யாஷிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. எல்லாமே வேறலெவலுங்க!
    2/5
    யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    கவர்ச்சி ஜாம்பி யாஷிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. எல்லாமே வேறலெவலுங்க!
    3/5
    கருப்பு நிற உடை அணிந்து கவர்ச்சி ஜாம்பியாக இடையழகை காட்டியபடி போஸ் கொடுத்து லைக்குகளை குவித்து வருகிறார். 
    கவர்ச்சி ஜாம்பி யாஷிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. எல்லாமே வேறலெவலுங்க!
    4/5
    உடல் எடையை கடந்த லாக்டவுனில் அதிகளவில் குறைத்த யாஷிகா ஆனந்த், தற்போது மீண்டும் சற்றே சதை போட்டு வருகிறார். 
    கவர்ச்சி ஜாம்பி யாஷிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. எல்லாமே வேறலெவலுங்க!
    5/5
    கடைசியாக மூக்குத்தி அம்மன் படத்தில் சின்ன ரோலில் வந்து சென்ற யாஷிகா ஆனந்த், இவன் உத்தமன், சல்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X