கேக் வெட்டி, பலூன் உடன் விளையாடி.. ஹன்சிகா எப்படி பர்த்டே கொண்டாடுறாருன்னு பாருங்க!

  By Mari S
  | Published: Tuesday, August 9, 2022, 13:22 [IST]
  கேக் வெட்டி, பலூன் உடன் விளையாடி.. ஹன்சிகா எப்படி பர்த்டே கொண்டாடுறாருன்னு பாருங்க!
  1/18
  ஹன்சிகா இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 
  ஹன்சிகா இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது நண்பர்கள் மற்றும்...
  Courtesy: instagram
  கேக் வெட்டி, பலூன் உடன் விளையாடி.. ஹன்சிகா எப்படி பர்த்டே கொண்டாடுறாருன்னு பாருங்க!
  2/18
  ஹன்சிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன. 
  ஹன்சிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது...
  Courtesy: instagram
  கேக் வெட்டி, பலூன் உடன் விளையாடி.. ஹன்சிகா எப்படி பர்த்டே கொண்டாடுறாருன்னு பாருங்க!
  3/18
  பிகினி உடையில் நீச்சல் குளத்தையே ஸ்தம்பிக்க வைத்த ஹன்சிகா. 

  4/18
  அம்மாவுடன் செம க்யூட்டான இருக்கும் குட்டி ஹன்சிகா. 

  5/18
  பலூன்களுடன் நடிகை ஹன்சிகா குழந்தையை போல பிறந்தநாள் அதுவுமா விளையாடுவது ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளது. 
  பலூன்களுடன் நடிகை ஹன்சிகா குழந்தையை போல பிறந்தநாள் அதுவுமா விளையாடுவது ரசிகர்களை ஹேப்பி...
  Courtesy: instagram
  கேக் வெட்டி, பலூன் உடன் விளையாடி.. ஹன்சிகா எப்படி பர்த்டே கொண்டாடுறாருன்னு பாருங்க!
  6/18
  ஹன்சிகாவின் பர்த்டே வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 
  ஹன்சிகாவின் பர்த்டே வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X