ஹன்சிகா நிச்சயதார்த்தம்.. எங்க நடந்துருக்குன்னு பாருங்க.. மாப்பிள்ளை இவர் தான்!

  By Mari S
  | Published: Wednesday, November 2, 2022, 12:13 [IST]
  ஹன்சிகா நிச்சயதார்த்தம்.. எங்க நடந்துருக்குன்னு பாருங்க.. மாப்பிள்ளை இவர் தான்!
  1/14
  வருங்கால கணவர் சோஹேல் கதுரியா உடன் ஈஃபிள் டவர் முன்பாக நிச்சயம் செய்து கொண்ட ஹன்சிகா. 
  வருங்கால கணவர் சோஹேல் கதுரியா உடன் ஈஃபிள் டவர் முன்பாக நிச்சயம் செய்து கொண்ட ஹன்சிகா. 
  Courtesy: instagram
  ஹன்சிகா நிச்சயதார்த்தம்.. எங்க நடந்துருக்குன்னு பாருங்க.. மாப்பிள்ளை இவர் தான்!
  2/14
  பப்ளி ஹீரோயினாக கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வந்த ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 
  பப்ளி ஹீரோயினாக கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வந்த ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து...
  Courtesy: instagram
  ஹன்சிகா நிச்சயதார்த்தம்.. எங்க நடந்துருக்குன்னு பாருங்க.. மாப்பிள்ளை இவர் தான்!
  3/14
  எங்கேயும் காதல் படத்தில் வருவதை போலவே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தனது நிச்சயதார்த்தை படு ரொமாண்டிக்காக செய்துள்ளார் ஹன்சிகா. 
  எங்கேயும் காதல் படத்தில் வருவதை போலவே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தனது நிச்சயதார்த்தை படு...
  Courtesy: instagram
  ஹன்சிகா நிச்சயதார்த்தம்.. எங்க நடந்துருக்குன்னு பாருங்க.. மாப்பிள்ளை இவர் தான்!
  4/14
  அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து டிரெண்டாக்கி உள்ளார். 
  அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து டிரெண்டாக்கி உள்ளார். 
  Courtesy: instagram
  ஹன்சிகா நிச்சயதார்த்தம்.. எங்க நடந்துருக்குன்னு பாருங்க.. மாப்பிள்ளை இவர் தான்!
  5/14
  நடிகை ஹன்சிகாவின் நிச்சயதார்த்தம் வெளிப்படையாக நடைபெற்றுள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
  நடிகை ஹன்சிகாவின் நிச்சயதார்த்தம் வெளிப்படையாக நடைபெற்றுள்ள நிலையில், பலரும் அவருக்கு...
  Courtesy: instagram
  ஹன்சிகா நிச்சயதார்த்தம்.. எங்க நடந்துருக்குன்னு பாருங்க.. மாப்பிள்ளை இவர் தான்!
  6/14
  இந்த ஆண்டு என சினிமா நடிகர்கள் காதலை சொல்வதும், திருமணம் செய்து கொள்வதுமாகவே உள்ளது என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.
  இந்த ஆண்டு என சினிமா நடிகர்கள் காதலை சொல்வதும், திருமணம் செய்து கொள்வதுமாகவே உள்ளது என...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X