காதல் முதல் கல்யாணம் வரை...ஹன்சிகா மோத்வானியின் விதவிதமான போட்டோஸ்!

  By Jaya Devi
  | Published: Monday, December 5, 2022, 10:32 [IST]
   காதல் முதல் கல்யாணம் வரை...ஹன்சிகா மோத்வானியின் விதவிதமான போட்டோஸ்!
  1/14
  ஹன்சிகா மோத்வானி நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்

  Courtesy: Hansika Motwani marriage photos
   காதல் முதல் கல்யாணம் வரை...ஹன்சிகா மோத்வானியின் விதவிதமான போட்டோஸ்!
  2/14
  காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின்   முன் நின்று தனது காதலைர உலகுக்கு தெரிவித்தார் ஹன்சிகா
  காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின்   முன் நின்று தனது காதலைர உலகுக்கு தெரிவித்தார்...
  Courtesy: Hansika Motwani marriage photos
   காதல் முதல் கல்யாணம் வரை...ஹன்சிகா மோத்வானியின் விதவிதமான போட்டோஸ்!
  3/14
  ஹன்சிகா மற்றும் சோஹேல் திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனை வண்ணவிளக்குகள், அலங்கார  தோரணங்களுடன் ஜெய்ப்பூர் அரண்மனை ஜொலித்தது
  ஹன்சிகா மற்றும் சோஹேல் திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனை...
  Courtesy: Hansika Motwani marriage photos
   காதல் முதல் கல்யாணம் வரை...ஹன்சிகா மோத்வானியின் விதவிதமான போட்டோஸ்!
  4/14
  மெஹந்தி விழாவுடன் திருமணத்திற்கு முந்தைய விழா ஆரம்பமானது கையில் மருதாணியுடன், சிவப்பு நிற உடையில் வெட்கம் கலந்த முகத்துடன் ஹன்சிகா போஸ்   கொடுத்திருந்தார்.
  மெஹந்தி விழாவுடன் திருமணத்திற்கு முந்தைய விழா ஆரம்பமானது கையில் மருதாணியுடன், சிவப்பு நிற...
  Courtesy: Hansika Motwani marriage photos
   காதல் முதல் கல்யாணம் வரை...ஹன்சிகா மோத்வானியின் விதவிதமான போட்டோஸ்!
  5/14
  மெஹந்தி விழாவைத் தொடர்ந்து ஹன்சிகாவும் சோஹேலும் ஒரே மாதிரி உடை அணிந்து கொண்டு மஞ்சள் நலங்கு சடங்கில் கலந்து கொண்டனர்
  மெஹந்தி விழாவைத் தொடர்ந்து ஹன்சிகாவும் சோஹேலும் ஒரே மாதிரி உடை அணிந்து கொண்டு மஞ்சள் நலங்கு...
  Courtesy: Hansika Motwani marriage photos
   காதல் முதல் கல்யாணம் வரை...ஹன்சிகா மோத்வானியின் விதவிதமான போட்டோஸ்!
  6/14
  நலங்கு நிகழ்ச்சியில் தனது நெருங்கிய தோழியுடன் ஹன்சிகா மோத்வானி இருக்கும் புகைப்படம்
  நலங்கு நிகழ்ச்சியில் தனது நெருங்கிய தோழியுடன் ஹன்சிகா மோத்வானி இருக்கும் புகைப்படம்
  Courtesy: Hansika Motwani marriage photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X