twitter
    bredcrumb

    PHOTOS: ராயல் வெட்டிங்கில் ரகளை செய்யும் ஹன்சிகா.. டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Sunday, December 4, 2022, 12:37 [IST]
    PHOTOS: ராயல் வெட்டிங்கில் ரகளை செய்யும் ஹன்சிகா.. டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்!
    1/14
    சங்கீத் நிகழ்ச்சியில் கலர்ஃபுல்லான உடை மற்றும் நகைகளுடன் ஹன்சிகா மாப்பிள்ளை அருகே அமர்ந்திருக்கும் காட்சி. 
    PHOTOS: ராயல் வெட்டிங்கில் ரகளை செய்யும் ஹன்சிகா.. டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்!
    2/14
    ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் ராயல் வெட்டிங்கில் தனது தோழிகளுடன் ரகளை செய்யும் ஹன்சிகா. 
    PHOTOS: ராயல் வெட்டிங்கில் ரகளை செய்யும் ஹன்சிகா.. டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்!
    3/14
    கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பான் இந்திய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. 
    PHOTOS: ராயல் வெட்டிங்கில் ரகளை செய்யும் ஹன்சிகா.. டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்!
    4/14
    மருதாணி வைத்த கையோடு அழகாக சிரிக்கும் ஹன்சிகாவின் அட்டகாசமான போட்டோக்கள். 
    PHOTOS: ராயல் வெட்டிங்கில் ரகளை செய்யும் ஹன்சிகா.. டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்!
    5/14
    சில வாரங்களுக்கு முன்பாக ஈஃபிள் கோபுரம் அருகே தனது காதலை வெளிப்படுத்தினார் ஹன்சிகா. 
    PHOTOS: ராயல் வெட்டிங்கில் ரகளை செய்யும் ஹன்சிகா.. டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்!
    6/14
    பேச்சுலர் பார்ட்டியில் தனது தோழிகளுடன் செம கும்மாளம் போட்ட ஹன்சிகாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டிரெண்டாகின. 
    PHOTOS: ராயல் வெட்டிங்கில் ரகளை செய்யும் ஹன்சிகா.. டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்!
    7/14
    அழகு பதுமையாக திருமண கோலத்தில் மாறிய ஹன்சிகாவின் ராயல் வெட்டிங் புகைப்படங்கள். 
    PHOTOS: ராயல் வெட்டிங்கில் ரகளை செய்யும் ஹன்சிகா.. டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்!
    8/14
    தொழிலதிபர் சோஹேல் க்த்துரியாவுடன் நடிகை ஹன்சிகா திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடைபெற்றது. 
    PHOTOS: ராயல் வெட்டிங்கில் ரகளை செய்யும் ஹன்சிகா.. டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்!
    9/14
    மருதாணி கையுடன் கோலாகலமாக நடைபெற்ற ஹன்சிகாவின் மெஹந்தி செரிமோனி. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X