twitter
    bredcrumb

    என்ன இருக்க இருக்க ஒல்லியாகிட்டே போறாங்க ஹன்ஸ்.. ரசிகர்கள் வருத்தம்

    By Deepa S
    | Published: Monday, September 19, 2022, 19:00 [IST]
    என்ன இருக்க இருக்க ஒல்லியாகிட்டே போறாங்க ஹன்ஸ்.. ரசிகர்கள் வருத்தம்
    1/12
    நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
    என்ன இருக்க இருக்க ஒல்லியாகிட்டே போறாங்க ஹன்ஸ்.. ரசிகர்கள் வருத்தம்
    2/12
    பாலிவுட்டிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகவும் தோன்றியுள்ளார்.
    என்ன இருக்க இருக்க ஒல்லியாகிட்டே போறாங்க ஹன்ஸ்.. ரசிகர்கள் வருத்தம்
    3/12
    தமிழில் அரண்மனை உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் மஹா படம் வெளியானது.
    என்ன இருக்க இருக்க ஒல்லியாகிட்டே போறாங்க ஹன்ஸ்.. ரசிகர்கள் வருத்தம்
    4/12
    ஹன்சிகாவின் 50வது படமாக வெளியான மஹா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தில் அவருக்கு சிம்பு ஜோடியாக நடித்திருந்தார்.
    என்ன இருக்க இருக்க ஒல்லியாகிட்டே போறாங்க ஹன்ஸ்.. ரசிகர்கள் வருத்தம்
    5/12
    சமீபத்தில் 10 ஆண்டுகளை தென்னிந்திய மொழிகளில் வெற்றிகரமாக கடந்த ஹன்சிகாவிற்கு சைமா விருது வழங்கப்பட்டது.
    என்ன இருக்க இருக்க ஒல்லியாகிட்டே போறாங்க ஹன்ஸ்.. ரசிகர்கள் வருத்தம்
    6/12
    சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலக்கலான உடையில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தார் ஹன்சிகா.
    என்ன இருக்க இருக்க ஒல்லியாகிட்டே போறாங்க ஹன்ஸ்.. ரசிகர்கள் வருத்தம்
    7/12
    ஜொலிக்கும் இந்த உடையும் போட்டோஷுட்களும் எடுத்து அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
    என்ன இருக்க இருக்க ஒல்லியாகிட்டே போறாங்க ஹன்ஸ்.. ரசிகர்கள் வருத்தம்
    8/12
    தமிழில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஹன்சிகா. விஜய்யுடன் இவர் நடித்து வெளியான வேலாயுதம் படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
    என்ன இருக்க இருக்க ஒல்லியாகிட்டே போறாங்க ஹன்ஸ்.. ரசிகர்கள் வருத்தம்
    9/12
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஹன்சிகா, அவ்வப்போது போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X