பெண்கள் நெஞ்சை கொள்ளைக் கொண்ட வெள்ளை மாதவா.. ஹேப்பி பர்த்டே மேடி!

    பெண்கள் நெஞ்சை கொள்ளைக் கொண்ட வெள்ளை மாதவா.. ஹேப்பி பர்த்டே மேடி!
    1/12
    அலைபாயுதே படத்தில் அறிமுகமானதை போலவே சமீபத்தில் வெளியான அனுஷ்காவின் சைலன்ஸ் படத்திலும் ஹேண்ட்ஸம் பாயாக இருக்கும் மாதவனின் புகைப்படம்.
    அலைபாயுதே படத்தில் அறிமுகமானதை போலவே சமீபத்தில் வெளியான அனுஷ்காவின் சைலன்ஸ் படத்திலும்...
    பெண்கள் நெஞ்சை கொள்ளைக் கொண்ட வெள்ளை மாதவா.. ஹேப்பி பர்த்டே மேடி!
    2/12
    1970ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பிறந்த நடிகர் மாதவன் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 
    1970ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பிறந்த நடிகர் மாதவன் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 
    பெண்கள் நெஞ்சை கொள்ளைக் கொண்ட வெள்ளை மாதவா.. ஹேப்பி பர்த்டே மேடி!
    3/12
    நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையை ஆரம்பிக்கும் போது நடத்திய விளம்பர படப்பிடிப்பில் நடிகர் விஜய் மற்றும் ஜோதிகாவுடன் மாதவனும் கலந்து கொண்டார். 
    நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையை ஆரம்பிக்கும் போது நடத்திய விளம்பர படப்பிடிப்பில் நடிகர்...
    பெண்கள் நெஞ்சை கொள்ளைக் கொண்ட வெள்ளை மாதவா.. ஹேப்பி பர்த்டே மேடி!
    4/12
    தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் மக்களின் மனங்களை வென்றுள்ள நடிகர் மாதவனின் பிறந்தநாளை முன்னிட்டு கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை அவரை வாழ்த்தி வருகின்றனர்.
    தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் மக்களின் மனங்களை வென்றுள்ள நடிகர் மாதவனின் பிறந்தநாளை...
    பெண்கள் நெஞ்சை கொள்ளைக் கொண்ட வெள்ளை மாதவா.. ஹேப்பி பர்த்டே மேடி!
    5/12
    மகா லக்‌ஷ்மி மாதிரி பெண் வேண்டும் என கேட்டதை போலவே மாதவன் மாதிரி பையன் வேண்டும் என பார்க்க ஆரம்பித்தனர். 
    மகா லக்‌ஷ்மி மாதிரி பெண் வேண்டும் என கேட்டதை போலவே மாதவன் மாதிரி பையன் வேண்டும் என பார்க்க...
    பெண்கள் நெஞ்சை கொள்ளைக் கொண்ட வெள்ளை மாதவா.. ஹேப்பி பர்த்டே மேடி!
    6/12
    பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உடன் செம ஃபன்னியாக மாதவன் கொடுத்துள்ள க்யூட் போஸ். 
    பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உடன் செம ஃபன்னியாக மாதவன் கொடுத்துள்ள க்யூட் போஸ். 
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X