ஹேப்பி பர்த்டே லேடி சூப்பர்ஸ்டார்.. கேக் கட்டிங் முதல் காமன் டிபி வரை.. வைரலாகும் நயன்தாரா பிக்ஸ்!

  By Mari S
  | Published: Wednesday, November 17, 2021, 22:02 [IST]
  ஹேப்பி பர்த்டே லேடி சூப்பர்ஸ்டார்.. கேக் கட்டிங் முதல் காமன் டிபி வரை.. வைரலாகும் நயன்தாரா பிக்ஸ்!
  1/11
  ஹேப்பி பர்த்டே மோல் என வருங்கால மனைவியை கொஞ்சி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஜோராக நடத்தி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
  ஹேப்பி பர்த்டே மோல் என வருங்கால மனைவியை கொஞ்சி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஜோராக நடத்தி உள்ளார்...
  Courtesy: Twitter
  ஹேப்பி பர்த்டே லேடி சூப்பர்ஸ்டார்.. கேக் கட்டிங் முதல் காமன் டிபி வரை.. வைரலாகும் நயன்தாரா பிக்ஸ்!
  2/11
  நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
  நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை வாழ்த்தி...
  Courtesy: Twitter
  ஹேப்பி பர்த்டே லேடி சூப்பர்ஸ்டார்.. கேக் கட்டிங் முதல் காமன் டிபி வரை.. வைரலாகும் நயன்தாரா பிக்ஸ்!
  3/11
  க்ளிட்டர் உடையில் செம க்யூட்டாக இருக்கும் லேடி சுப்பர்ஸ்டார்.

  4/11
  5 கேக்குகளுடன் ஆனந்தமாய் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா

  5/11
  நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்து அவர் நடிப்பில் உருவாக உள்ள பேய் படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது.
  நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்து அவர் நடிப்பில் உருவாக உள்ள பேய் படத்தின் அப்டேட்...
  Courtesy: Twitter
  ஹேப்பி பர்த்டே லேடி சூப்பர்ஸ்டார்.. கேக் கட்டிங் முதல் காமன் டிபி வரை.. வைரலாகும் நயன்தாரா பிக்ஸ்!
  6/11
  பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் நயன்தாரா நடிக்கப் போவதில்லை என தகவல்கள் பரவிய நிலையில், மீண்டுமொரு தமிழ் படத்தில் அவர் கமீட் ஆகி உள்ளார்.
  பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் நயன்தாரா நடிக்கப் போவதில்லை என தகவல்கள் பரவிய நிலையில்,...
  Courtesy: Twitter
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X