ஜெஸ்ஸி.. ஜானு.. குந்தவை.. சவுத் குயின் த்ரிஷாவுக்கு ஹேப்பி பர்த்டே.. கலக்கல் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Wednesday, May 4, 2022, 10:26 [IST]
    ஜெஸ்ஸி.. ஜானு.. குந்தவை.. சவுத் குயின் த்ரிஷாவுக்கு ஹேப்பி பர்த்டே.. கலக்கல் பிக்ஸ்!
    1/13
    ஜெஸ்ஸி, ஜானு என கலக்கிய நடிகை த்ரிஷா அடுத்ததாக குந்தவை பிராட்டியாக அசத்த உள்ளார். 39வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் த்ரிஷாவுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
    ஜெஸ்ஸி, ஜானு என கலக்கிய நடிகை த்ரிஷா அடுத்ததாக குந்தவை பிராட்டியாக அசத்த உள்ளார். 39வது...
    Courtesy: Twitter
    ஜெஸ்ஸி.. ஜானு.. குந்தவை.. சவுத் குயின் த்ரிஷாவுக்கு ஹேப்பி பர்த்டே.. கலக்கல் பிக்ஸ்!
    2/13
    96 ஜானுவை என்றுமே ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்.

    3/13
    1983ம் ஆண்டு மே 4ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை த்ரிஷா. 

    4/13
    கில்லி படத்தின் பாடலில் வெள்ளை சுடிதாரில் வசீகரிக்கும் க்யூட் த்ரிஷா.

    5/13
    வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் த்ரிஷா.

    6/13
    அப்படிப் போடு பாடலில் அசத்தலாக விஜய்யுடன் இருக்கும் த்ரிஷாவின் புகைப்படங்களை ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
    அப்படிப் போடு பாடலில் அசத்தலாக விஜய்யுடன் இருக்கும் த்ரிஷாவின் புகைப்படங்களை ஷேர் செய்து...
    Courtesy: Twitter
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X