twitter
    bredcrumb

    ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!

    By Jaya Devi
    | Published: Monday, December 13, 2021, 15:22 [IST]
    ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
    1/10

    2021ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார்.

    ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
    2/10
    70வது  மிஸ் யூனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது.
    ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
    3/10

    இதில், அர்ஜன்டைனா, பிரேசில், சீனா, பிரான்ஸ்,இத்தாலி , இந்தியா , இஸ்ரேல் என 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

    ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
    4/10

    இதில் மற்ற நாட்டு போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளு முதல் 10 இடத்தில் இடம் பிடித்தார்

    ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
    5/10

    2000ம் ஆண்டு மார்ச் 3ந் தேதி பிறந்தார்  ஹர்னாஸ் கவுர் சந்து.

    ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
    6/10

    மாடல் அழகியான இவர் 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். 

    ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
    7/10
     2019ம்  ஆண்டு  ஃபெமினா மிஸ் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார், இதற்கு பின் மிஸ் திவா 2021 என பல பட்டத்தை வென்றார்
    ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
    8/10
    பராகுவேயின் நாடியா ஃபெரீரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் லலேலா மஸ்வானே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி  2021ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ்  கிரீடத்தை ஹர்னாஸ் சந்து வென்றார்
    ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
    9/10

    மிஸ்யூனிவர்ஸ்  பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரில் நனைந்தார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X