ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!

  By Jayadevi K
  | Published: Monday, December 13, 2021, 15:22 [IST]
  ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
  1/10
  2021ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார்.

  2/10
  70வது    மிஸ் யூனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது.

  3/10
  இதில், அர்ஜன்டைனா, பிரேசில், சீனா, பிரான்ஸ்,இத்தாலி , இந்தியா , இஸ்ரேல் என 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
  இதில், அர்ஜன்டைனா, பிரேசில், சீனா, பிரான்ஸ்,இத்தாலி , இந்தியா , இஸ்ரேல் என 80 நாடுகளைச் சேர்ந்த...
  ஹர்னாஸ் சந்து... மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை!
  4/10
  இதில் மற்ற நாட்டு போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளு முதல் 10 இடத்தில் இடம் பிடித்தார்

  5/10
  2000ம் ஆண்டு மார்ச் 3ந் தேதி பிறந்தார்   ஹர்னாஸ் கவுர் சந்து.

  6/10
  மாடல் அழகியான இவர் 2017- ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார் .  

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X