twitter
    bredcrumb

    பில்போர்ட் இசை விருது விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள்!

    By Mari S
    | Updated: Tuesday, May 25, 2021, 10:02 [IST]

    பில்போர்ட் இசை விருது விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள்!

    பில்போர்ட் இசை விருது விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள்!
    1/4
    பில்போர்ட் இசை விருது விழாவின் ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியில் கண்கவர் கவர்ச்சி உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
    பில்போர்ட் இசை விருது விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள்!
    2/4
    உடல் முழுவதும் தெரியும் வண்ணம் படு டிரான்ஸ்பரன்ஸியாக இருக்கும் கவர்ச்சி ஆடையை அணிந்து கொண்டு பில்போர்ட் இசை விருது விழாவில் கலந்து கொண்டு உலகளவில் டிரெண்டானார் பிரியங்கா சோப்ரா.
    பில்போர்ட் இசை விருது விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள்!
    3/4
    கணவர் நிக் ஜோனஸை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து மிகவும் உருக்கமாக அவர் தனக்கு அளித்த பாராட்டு பற்றியும் கேப்ஷன் போட்டு பல மில்லியன் லைக்குகளை நடிகை பிரியங்கா சோப்ரா அள்ளி உள்ளார். 
    பில்போர்ட் இசை விருது விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள்!
    4/4
    கணவர் நிக் ஜோனஸும் புதுவிதமான ஃபேஷன் உடையில் மனைவி பிரியங்கா சோப்ராவுடன் ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கினார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X