twitter
    bredcrumb

    என் பொண்டாட்டியை பத்தியா தப்பா பேசுவ.. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் விட்ட பொளேர் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Monday, March 28, 2022, 11:44 [IST]
    என் பொண்டாட்டியை பத்தியா தப்பா பேசுவ.. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் விட்ட பொளேர் புகைப்படங்கள்!
    1/9
    நோய் பாதிப்பு காரணமாக மொட்டை தலையுடன் இருக்கும் நடிகர் வில் ஸ்மித் மனைவி குறித்து கிண்டலாக பேசிய காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்த வில் ஸ்மித் புகைப்படங்கள் உலகளவில் டிரெண்டாகி வருகின்றன.
    என் பொண்டாட்டியை பத்தியா தப்பா பேசுவ.. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் விட்ட பொளேர் புகைப்படங்கள்!
    2/9
    கிறிஸ் செய்த செயலை கண்டித்து உலக ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு வருகின்றனர்.
    என் பொண்டாட்டியை பத்தியா தப்பா பேசுவ.. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் விட்ட பொளேர் புகைப்படங்கள்!
    3/9
    முதன் முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்.
    என் பொண்டாட்டியை பத்தியா தப்பா பேசுவ.. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் விட்ட பொளேர் புகைப்படங்கள்!
    4/9
    மனைவி பற்றி கிறிஸ் ராக் பேசும் போது கோபமடைந்த வில் ஸ்மித்தின் முகம் எப்படி சிவந்ததுன்னு பாருங்க..
    என் பொண்டாட்டியை பத்தியா தப்பா பேசுவ.. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் விட்ட பொளேர் புகைப்படங்கள்!
    5/9
    மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் நிலையிலும், மனைவியை விட்டுக் கொடுக்காமல் வில் ஸ்மித் செய்த செயல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது
    என் பொண்டாட்டியை பத்தியா தப்பா பேசுவ.. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் விட்ட பொளேர் புகைப்படங்கள்!
    6/9
    கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றார் வில் ஸ்மித்.
    என் பொண்டாட்டியை பத்தியா தப்பா பேசுவ.. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் விட்ட பொளேர் புகைப்படங்கள்!
    7/9
    விருது வாங்குவதற்கு முன்னதாக நடந்த நிகழ்வில் அவர் கிறிஸ் ராக்கை தாக்கினார்.
    என் பொண்டாட்டியை பத்தியா தப்பா பேசுவ.. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் விட்ட பொளேர் புகைப்படங்கள்!
    8/9
    விருது பெற்ற மகிழ்ச்சியில் மேடையில் கண் கலங்கி அழுத வில் ஸ்மித் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    என் பொண்டாட்டியை பத்தியா தப்பா பேசுவ.. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் விட்ட பொளேர் புகைப்படங்கள்!
    9/9
    அலி, தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் உள்ளிட்ட படங்களுக்கு நாமினேட் ஆன நிலையில், முதல் முறையாக 2022ல் தான் சிறந்த நடிகர் விருதை இவர் வென்றுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X