twitter
    bredcrumb

    கேன்ஸ் திரைப்பட விழா… புடவையில் சிலிர்க்க வைத்த தீபிகா படுகோனே !

    By Jaya Devi
    | Published: Wednesday, May 18, 2022, 23:53 [IST]
    கேன்ஸ் திரைப்பட விழா… புடவையில் சிலிர்க்க வைத்த தீபிகா படுகோனே !
    1/12

    கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தீபிகா படுகோனே

    கேன்ஸ் திரைப்பட விழா… புடவையில் சிலிர்க்க வைத்த தீபிகா படுகோனே !
    2/12

    பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரபலம்.

    கேன்ஸ் திரைப்பட விழா… புடவையில் சிலிர்க்க வைத்த தீபிகா படுகோனே !
    3/12

    இந்த ஆண்டு பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 17ந் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    கேன்ஸ் திரைப்பட விழா… புடவையில் சிலிர்க்க வைத்த தீபிகா படுகோனே !
    4/12

    ஒவ்வொரு வருடமும், இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும், தங்களின் படம் அதில் திரையிடப்படுவதும் சர்வதேச திரைக் கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது.

    கேன்ஸ் திரைப்பட விழா… புடவையில் சிலிர்க்க வைத்த தீபிகா படுகோனே !
    5/12

    உலகம் முழுவதும் உள்ள திரைக் கலைஞர்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    கேன்ஸ் திரைப்பட விழா… புடவையில் சிலிர்க்க வைத்த தீபிகா படுகோனே !
    6/12

    இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

    கேன்ஸ் திரைப்பட விழா… புடவையில் சிலிர்க்க வைத்த தீபிகா படுகோனே !
    7/12

     மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

    கேன்ஸ் திரைப்பட விழா… புடவையில் சிலிர்க்க வைத்த தீபிகா படுகோனே !
    8/12

    இந்த விழாவில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ராக்கெட்ரி  திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

    கேன்ஸ் திரைப்பட விழா… புடவையில் சிலிர்க்க வைத்த தீபிகா படுகோனே !
    9/12
    உலக அளவில் பிரபலமான அந்த விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X