விதவிதமாக புடவை கட்டி இளம் வாலிப நெஞ்சங்கள் மீது அம்பு எய்த விருமன் நாயகி அதிதி ஷங்கர்

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Saturday, October 1, 2022, 21:23 [IST]
  விதவிதமாக புடவை கட்டி இளம் வாலிப நெஞ்சங்கள் மீது அம்பு எய்த விருமன் நாயகி அதிதி ஷங்கர்
  1/10
  நெத்தியில கை வச்சு வெட்கப்பட்டு நிக்குற அழகு அதிதி ஷங்கருக்கு திருஷ்டி சுத்திப் போட சீக்கிரம் கிளம்பி வாங்க மக்களே. 
  நெத்தியில கை வச்சு வெட்கப்பட்டு நிக்குற அழகு அதிதி ஷங்கருக்கு திருஷ்டி சுத்திப் போட சீக்கிரம்...
  Courtesy: Instagram
  விதவிதமாக புடவை கட்டி இளம் வாலிப நெஞ்சங்கள் மீது அம்பு எய்த விருமன் நாயகி அதிதி ஷங்கர்
  2/10
  சினேகா மாதிரி ஹோம்லியா நல்ல நடிகை வேணும்ன்னு தேடிட்டு இருந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு அதிதி தான் இப்போ ஆல் டைம் ஃபேவரைட். 
  சினேகா மாதிரி ஹோம்லியா நல்ல நடிகை வேணும்ன்னு தேடிட்டு இருந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு அதிதி தான்...
  Courtesy: Instagram
  விதவிதமாக புடவை கட்டி இளம் வாலிப நெஞ்சங்கள் மீது அம்பு எய்த விருமன் நாயகி அதிதி ஷங்கர்
  3/10
  விருமன், மாவீரன்னு விர்ரென்னு மார்க்கெட்ல டாப்ல போன அதிதிக்கு எப்பவுமே சிம்பிளா இருக்குறது தான் புடிக்குமாம். 
  விருமன், மாவீரன்னு விர்ரென்னு மார்க்கெட்ல டாப்ல போன அதிதிக்கு எப்பவுமே சிம்பிளா இருக்குறது...
  Courtesy: Instagram
  விதவிதமாக புடவை கட்டி இளம் வாலிப நெஞ்சங்கள் மீது அம்பு எய்த விருமன் நாயகி அதிதி ஷங்கர்
  4/10
  சேலையில வீடு கட்டவான்னு ரசிகர்களும் கால் கடுக்க காத்துருக்காங்கன்னு அதிதிக்கு தெரிஞ்சா கொஞ்சம் வசதியா இருக்கும். 
  சேலையில வீடு கட்டவான்னு ரசிகர்களும் கால் கடுக்க காத்துருக்காங்கன்னு அதிதிக்கு தெரிஞ்சா...
  Courtesy: Instagram
  விதவிதமாக புடவை கட்டி இளம் வாலிப நெஞ்சங்கள் மீது அம்பு எய்த விருமன் நாயகி அதிதி ஷங்கர்
  5/10
  மனம் கொத்தி பறவையாக இப்படி கும்முன்னு போய் நின்னா சிவகார்த்திகேயன் கம்முன்னு மடியில விழுந்து கிடப்பாராம். 
  மனம் கொத்தி பறவையாக இப்படி கும்முன்னு போய் நின்னா சிவகார்த்திகேயன் கம்முன்னு மடியில விழுந்து...
  Courtesy: Instagram
  விதவிதமாக புடவை கட்டி இளம் வாலிப நெஞ்சங்கள் மீது அம்பு எய்த விருமன் நாயகி அதிதி ஷங்கர்
  6/10
  விருமன் ஜோடியா நடிச்ச அதிதி ஷங்கருக்கு இப்போ மாவீரன் சிவகார்த்திகேயன் தான் மனசுக்கு புடிச்ச மச்சானாம். 
  விருமன் ஜோடியா நடிச்ச அதிதி ஷங்கருக்கு இப்போ மாவீரன் சிவகார்த்திகேயன் தான் மனசுக்கு புடிச்ச...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X