twitter
    bredcrumb

    கலர் கலரா கவர்ச்சி காட்டுறதுல கூட சாக்‌ஷி அகர்வால் தான் ஆல் இன் ஆல் க்ளாமர் குயின்

    By Abdul Rahman Peer Mohamed
    | Updated: Friday, September 30, 2022, 22:10 [IST]
    கலர் கலரா கவர்ச்சி காட்டுறதுல கூட சாக்‌ஷி அகர்வால் தான் ஆல் இன் ஆல் க்ளாமர் குயின்
    1/10
    எதுவா இருந்தாலும் கோலிவுட்ல டாப் ஹீரோயினா ஆகாம விடமாட்டேன்னு சபதம் போட்டு வெயிட்டிங்ல இருக்காங்க சாக்‌ஷி அகர்வால். 
    கலர் கலரா கவர்ச்சி காட்டுறதுல கூட சாக்‌ஷி அகர்வால் தான் ஆல் இன் ஆல் க்ளாமர் குயின்
    2/10
    பகீரா படத்துல இதுவர பாக்காத சாக்‌ஷியையும் பார்க்கலாம், இளசுகளையும் பெருசுகளையும் ஏங்க வைக்கப் போற கவர்ச்சியையும் பார்க்கலாம். 
    கலர் கலரா கவர்ச்சி காட்டுறதுல கூட சாக்‌ஷி அகர்வால் தான் ஆல் இன் ஆல் க்ளாமர் குயின்
    3/10
    இதுக்கே இப்படின்னா பிரபுதேவா கூட நடிச்சிருக்குற பகீரா படம் ரிலீஸான சாக்‌ஷியோட மச்சான்ஸ்லாம் ஆல் அவுட் தான். 
    கலர் கலரா கவர்ச்சி காட்டுறதுல கூட சாக்‌ஷி அகர்வால் தான் ஆல் இன் ஆல் க்ளாமர் குயின்
    4/10
    அரண்மனை படத்துல ஹாரர் லுக்ல க்ளாமர் கிக் ஏத்துன சாக்‌ஷிக்கு நிஜமான பேய்ன்னா கொஞ்சம் பயம் தானாம்.  
    கலர் கலரா கவர்ச்சி காட்டுறதுல கூட சாக்‌ஷி அகர்வால் தான் ஆல் இன் ஆல் க்ளாமர் குயின்
    5/10
    இன்ஸ்டா-கிராம்ல கிலோ கணக்குல யார் கவர்ச்சி காட்டுங்கன்னு கேட்டா ரசிகாஸோட பதில் சாக்‌ஷி அகர்வாலா மட்டும் தான் இருக்கும். 
    கலர் கலரா கவர்ச்சி காட்டுறதுல கூட சாக்‌ஷி அகர்வால் தான் ஆல் இன் ஆல் க்ளாமர் குயின்
    6/10
    விஸ்வாசம் படத்துல நடிச்ச சாக்‌ஷி அகர்வாலுக்கு சீக்கிரமே தல அஜித்தோட டூயட் பாடவும் ஆசையா இருக்குதாம்.  
    கலர் கலரா கவர்ச்சி காட்டுறதுல கூட சாக்‌ஷி அகர்வால் தான் ஆல் இன் ஆல் க்ளாமர் குயின்
    7/10
    குவிச்சு வச்ச குல்ஃபி ஐஸ் மாதிரி குளிர் காலத்துலயும் சும்மா ஜிவ்வுன்னு இழுக்குது சாக்‌ஷியோட முன்னழகு. 
    கலர் கலரா கவர்ச்சி காட்டுறதுல கூட சாக்‌ஷி அகர்வால் தான் ஆல் இன் ஆல் க்ளாமர் குயின்
    8/10
    கால படத்தில் ரஜினியின் மருமகளா நடிச்சு கெத்து காட்டுன சாக்‌ஷி அகர்வால் இப்போ வேற லெவல்ன்னு தான் சொல்லணும். 
    கலர் கலரா கவர்ச்சி காட்டுறதுல கூட சாக்‌ஷி அகர்வால் தான் ஆல் இன் ஆல் க்ளாமர் குயின்
    9/10
    திருட்டு விசிடி படத்துல நடிச்சாலும் நடிச்சாங்க இப்படி ஹாட் மூட்ல போஸ் கொடுத்து ரசிகர்களையும் ஜொள்ளுவிட வைக்குறாங்க. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X