twitter
    bredcrumb

    லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    By Jaya Devi
    | Published: Sunday, May 15, 2022, 21:26 [IST]
    லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    1/13

    பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி

    லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    2/13

    இந்திய திரைப்பட நடிகையான ஹுமா குரேஷி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

    லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    3/13

     இவர் 2018-ம் ஆண்டு காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் ஆவார்.

    லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    4/13

    இத்திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

    லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    5/13

    இவர் 2012-ம் ஆண்டு கெங்ஸ் ஒப்பி வசுசேய்புர என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    6/13

    பின்னர் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.

    லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    7/13

    இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

     

    லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    8/13

    இவர் நடிப்பிற்காக மூன்று முறை பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளார். மேலும் பல விருதுகளையும் தன் நடிப்பிற்காக பெற்றுள்ளார்.

    லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    9/13

    மாடல் அழகியான ஹுமா குரேஷி ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் பல விளம்பரங்களில்  நடித்துள்ளார்.

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X