twitter
    bredcrumb

    விதிகளை மீறிய அல்லு அர்ஜுன்... அபராதத்துடன் வழக்கு போட்ட போலீசார்

    By Mohana Priya
    | Published: Thursday, April 7, 2022, 19:14 [IST]
    போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    விதிகளை மீறிய அல்லு அர்ஜுன்... அபராதத்துடன் வழக்கு போட்ட போலீசார்
    1/10
    அவர் தனது காரில் கலர்ஃபிலிம் ஒட்டியிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதியில் அவரின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், கார் கண்ணாடியில் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். 
    விதிகளை மீறிய அல்லு அர்ஜுன்... அபராதத்துடன் வழக்கு போட்ட போலீசார்
    2/10
    புஷ்பா: தி ரைஸ் படத்தின் மாஸ் ஹிட்டை தொடர்ந்து புஷ்பா : தி ரூல் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அல்லு அர்ஜுன்
    விதிகளை மீறிய அல்லு அர்ஜுன்... அபராதத்துடன் வழக்கு போட்ட போலீசார்
    3/10
    புஷ்பா படத்தில் போலீஸ் விதிகளை மதிக்காத, அடங்காதவன் கேரக்டரில் நடித்திருந்தார் அல்லு அர்ஜுன்.
    விதிகளை மீறிய அல்லு அர்ஜுன்... அபராதத்துடன் வழக்கு போட்ட போலீசார்
    4/10
    இந்த படத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தும் தொழில் செய்பவராக அல்லு அர்ஜுன் நடித்திருந்தார்.
    விதிகளை மீறிய அல்லு அர்ஜுன்... அபராதத்துடன் வழக்கு போட்ட போலீசார்
    5/10
    புஷ்பா படம் கிட்டதட்ட 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
    விதிகளை மீறிய அல்லு அர்ஜுன்... அபராதத்துடன் வழக்கு போட்ட போலீசார்
    6/10
    போக்குவரத்து விதிகளை மீறியதாக அல்லு அர்ஜுன் மீது ஐதராபாத் போக்குவரத்து போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். 
    விதிகளை மீறிய அல்லு அர்ஜுன்... அபராதத்துடன் வழக்கு போட்ட போலீசார்
    7/10
    Range Rover காரில் கலர்ஃபிலிம் ஒட்டியதற்காக அல்லு அர்ஜுனுக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    விதிகளை மீறிய அல்லு அர்ஜுன்... அபராதத்துடன் வழக்கு போட்ட போலீசார்
    8/10
    தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து மாஸ் ஹிட்டான ஆல வைகுண்டபுரமுலோ படத்தின் இந்தி ரீமேக்கும் விரைவில் ரிலீசாக உள்ளது. 
    விதிகளை மீறிய அல்லு அர்ஜுன்... அபராதத்துடன் வழக்கு போட்ட போலீசார்
    9/10
    அல்லு அர்ஜுன் மட்டுமல்ல இதே போல் போக்குவரத்து விதிகளை மீறியதாக தெலுங்கு டைரக்டர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், கல்யாண் ராம், ஜுனியர் என்டிஆர், மஞ்சு மனோஜ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X