twitter
    bredcrumb

    Photos: பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் இலியானாவுடன் பர்த்டே கொண்டாடிய கத்ரீனா கைஃப்!

    By Mari S
    | Published: Sunday, July 17, 2022, 11:47 [IST]
    Photos: பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் இலியானாவுடன் பர்த்டே கொண்டாடிய கத்ரீனா கைஃப்!
    1/14
    வெறும் சட்டையுடன் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் கத்ரீனா கைஃப் பர்த்டே பார்ட்டி நடந்தது. அதில், நடிகை இலியானாவும் கலந்து கொண்ட புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
    Photos: பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் இலியானாவுடன் பர்த்டே கொண்டாடிய கத்ரீனா கைஃப்!
    2/14
    டோலிவுட் நடிகை இலியானா பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கத்ரீனா கைஃபின் பிறந்தநாள் பார்ட்டியில் நண்பர்களுடன் அவரும் கலந்து கொண்டார்.
    Photos: பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் இலியானாவுடன் பர்த்டே கொண்டாடிய கத்ரீனா கைஃப்!
    3/14
    அழகின் உறைவிடமாக மாறிய கத்ரீனா கைஃப் கவர்ச்சி தூக்கலாக தனது பிறந்தநாள் பார்ட்டியை பீச்சில் வித்தியாசமாக நடத்தி உள்ளார். 
    Photos: பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் இலியானாவுடன் பர்த்டே கொண்டாடிய கத்ரீனா கைஃப்!
    4/14
    தனது லேடீஸ் ஸ்குவாட் உடன் அவர் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 
    Photos: பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் இலியானாவுடன் பர்த்டே கொண்டாடிய கத்ரீனா கைஃப்!
    5/14
    சல்மான் கான் உடன் டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார் கத்ரீனா கைஃப். 
    Photos: பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் இலியானாவுடன் பர்த்டே கொண்டாடிய கத்ரீனா கைஃப்!
    6/14
    வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு தோழிகளுடன் கட்டிப் பிடித்து கடற்கரையில் விளையாடிய புகைப்படங்கள் ரசிகர்களை காண்டாக்கி உள்ளன.
    Photos: பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் இலியானாவுடன் பர்த்டே கொண்டாடிய கத்ரீனா கைஃப்!
    7/14
    பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலை திருமணம் செய்த நிலையில், சமீபத்தில் அவருடன் நீச்சல் குளத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டு குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
    Photos: பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் இலியானாவுடன் பர்த்டே கொண்டாடிய கத்ரீனா கைஃப்!
    8/14
    திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் செம பிசியாக நடித்து வருகிறார் இந்த பாலிவுட் நடிகை. 
    Photos: பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் இலியானாவுடன் பர்த்டே கொண்டாடிய கத்ரீனா கைஃப்!
    9/14
    ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், ஹிரித்திக் ரோஷன் என முன்னனி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள கத்ரீனா கைஃப் ஏகப்பட்ட பிகினி போட்டோக்களையும் பதிவிட்டு அனல் கிளப்பி வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X