நேற்று மஞ்சள்..இன்று வெள்ளை..விதவிதமான பிகினி போட்டோவை பகிரும் இடையழகி இலியானா!

  By Jaya Devi
  | Published: Saturday, October 8, 2022, 11:46 [IST]
  நேற்று மஞ்சள்..இன்று வெள்ளை..விதவிதமான பிகினி போட்டோவை பகிரும் இடையழகி இலியானா!
  1/10
  இடையழகி ரசிகரின் வேண்டுகோளை ஏற்று நடிகை இலியானா தனது Throwback பிகினி போட்டோவை வெளியிட்டுள்ளார் .
  இடையழகி ரசிகரின் வேண்டுகோளை ஏற்று நடிகை இலியானா தனது Throwback பிகினி போட்டோவை...
  Courtesy: ileana dcruz shared bikini picture
  நேற்று மஞ்சள்..இன்று வெள்ளை..விதவிதமான பிகினி போட்டோவை பகிரும் இடையழகி இலியானா!
  2/10
  தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா . பின் தெலுங்கு , இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார் .
  தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா . பின் தெலுங்கு , இந்தி...
  Courtesy: ileana dcruz shared bikini picture
  நேற்று மஞ்சள்..இன்று வெள்ளை..விதவிதமான பிகினி போட்டோவை பகிரும் இடையழகி இலியானா!
  3/10
  பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ - என்ட்ரி கொடுத்தார் . இந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் .
  பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ -...
  Courtesy: ileana dcruz shared bikini picture
  நேற்று மஞ்சள்..இன்று வெள்ளை..விதவிதமான பிகினி போட்டோவை பகிரும் இடையழகி இலியானா!
  4/10
  இந்த படத்தில் வரும் பாடலைப்போலவே இனியானாவுக்கு   இடை இருக்கா என்கிற சந்தேகமே வந்துவிடும் அந்த அளவுக்கு இடை கச்சிதமாக இருக்கும் .
  இந்த படத்தில் வரும் பாடலைப்போலவே இனியானாவுக்கு   இடை இருக்கா என்கிற சந்தேகமே...
  Courtesy: ileana dcruz shared bikini picture
  நேற்று மஞ்சள்..இன்று வெள்ளை..விதவிதமான பிகினி போட்டோவை பகிரும் இடையழகி இலியானா!
  5/10
  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா . அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் , பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார் .
  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா ....
  Courtesy: ileana dcruz shared bikini picture
  நேற்று மஞ்சள்..இன்று வெள்ளை..விதவிதமான பிகினி போட்டோவை பகிரும் இடையழகி இலியானா!
  6/10
  இலியானா , அவ்வப்போது ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர் . ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் , ஆலோசனைகள் கூறி வருகிறார் .
  இலியானா , அவ்வப்போது ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக...
  Courtesy: ileana dcruz shared bikini picture
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X