twitter
    bredcrumb

    PHOTOS: இந்தியன் 2 ரகுல் ப்ரீத் சிங்கா இது.. ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்காரே!

    By Mari S
    | Published: Thursday, November 17, 2022, 13:16 [IST]
    PHOTOS: இந்தியன் 2 ரகுல் ப்ரீத் சிங்கா இது.. ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்காரே!
    1/18
    ஸ்லீவ்லெஸ் உடையில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    PHOTOS: இந்தியன் 2 ரகுல் ப்ரீத் சிங்கா இது.. ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்காரே!
    2/18
    மாலத்தீவில் சமீபத்தில் மல்லாக்கப்படுத்துக் கொண்டு பிகினிஉடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங். 
    PHOTOS: இந்தியன் 2 ரகுல் ப்ரீத் சிங்கா இது.. ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்காரே!
    3/18
    கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என படு பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 
    PHOTOS: இந்தியன் 2 ரகுல் ப்ரீத் சிங்கா இது.. ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்காரே!
    4/18
    இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
    PHOTOS: இந்தியன் 2 ரகுல் ப்ரீத் சிங்கா இது.. ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்காரே!
    5/18
    தொடையழகை காட்டியபடி டைட்டான கவர்ச்சி கவுனில் ஹாட் போட்டோக்களை அடுக்கி இருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 
    PHOTOS: இந்தியன் 2 ரகுல் ப்ரீத் சிங்கா இது.. ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்காரே!
    6/18
    கார்த்தி, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். 
    PHOTOS: இந்தியன் 2 ரகுல் ப்ரீத் சிங்கா இது.. ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்காரே!
    7/18
    சிவகார்த்திகேயன் உடன் இணைந்து இவர் நடித்த அயலான் திரைப்படம் பல வருடஙக்ளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. 
    PHOTOS: இந்தியன் 2 ரகுல் ப்ரீத் சிங்கா இது.. ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்காரே!
    8/18
    பிகினி உடையில் மாலத்தீவில் மஜா போஸ் கொடுத்து இணையத்தை தீப்பிடிக்க வைத்தார் ரகுல் ப்ரீத் சிங். 
    PHOTOS: இந்தியன் 2 ரகுல் ப்ரீத் சிங்கா இது.. ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்காரே!
    9/18
    சிகப்பு நிற மோனோகினியில் நீச்சல் குளத்தில் படு கிளாமராக போஸ் கொடுத்து பரபரப்பை கிளப்பினார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X