twitter
    bredcrumb

    நான்கு மாதங்களில் 2 குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா.. இந்திய அளவில் வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிரபலங்கள்!

    By Deepa S
    | Updated: Monday, October 10, 2022, 17:01 [IST]
    நான்கு மாதங்களில் 2 குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா.. இந்திய அளவில் வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
    1/15
    கடந்த 7 ஆண்டுகளாக காதலித்துவந்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த ஜுன் மாதத்தில் திருமணம் செய்துக் கொண்டனர்.
    நான்கு மாதங்களில் 2 குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா.. இந்திய அளவில் வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
    2/15
    திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் தற்போது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இருவரும் பெற்றோர் ஆகியுள்ளதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் தகவல் தெரிவித்துள்ளார்.
    நான்கு மாதங்களில் 2 குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா.. இந்திய அளவில் வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
    3/15
    திருமணத்திற்கு முன்பே தங்களின் குழந்தைகளின் பிறப்பு குறித்து இவர்கள் திட்டமிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
    நான்கு மாதங்களில் 2 குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா.. இந்திய அளவில் வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
    4/15
    திருமணமானாலும் தங்களின் கேரியரை சிறப்பாக கொண்டு செல்லும் நடிகைகள் குழந்தை பிறப்பை தள்ளிப் போடுகின்றனர். அல்லது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புகின்றனர்.
    நான்கு மாதங்களில் 2 குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா.. இந்திய அளவில் வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
    5/15
    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்ட பிரபல பாலிவுட் ஹீரோயின் பிரயங்கா சோப்ரா இவ்வாறு வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக் கொண்டார்.
    நான்கு மாதங்களில் 2 குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா.. இந்திய அளவில் வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
    6/15
    பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் -கெளா கான் தம்பதியினரும் இரு குழந்தைகள் இருந்த நிலையில் ஆப்ரஹாம் என்ற மூன்றாவது குழந்தைளை வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்டனர்.
    நான்கு மாதங்களில் 2 குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா.. இந்திய அளவில் வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
    7/15
    கடந்த 2013ம் ஆண்டில் ஆம்ரஹாம் கானை இந்த தம்பதியினர் இவ்வாறு வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டனர்.
    நான்கு மாதங்களில் 2 குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா.. இந்திய அளவில் வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
    8/15
    இதேபோல பிரபல தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் கரண் ஜோஹரும் இரண்டு குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்டார்.
    நான்கு மாதங்களில் 2 குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா.. இந்திய அளவில் வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
    9/15
    கடந்த 2017ம் ஆண்டில் இவர் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வாடகைத்தாய் மூலம் தந்தையானார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X