இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று

    By Deepa S
    | Published: Friday, April 29, 2022, 17:11 [IST]
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று
    1/10
    இந்தியாவின் ஹம்மிங் குயின் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் பின்னணி பாடகி ஸ்வர்ணலதா.

    2/10
    தன்னுடைய இனிமையான பாடல்களால் ரசிகர்களை கட்டிப் போட்ட ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று.

    3/10
    இன்று இதை கொண்டாட அவர் நம்மிடம் இல்லை என்ற குறையை அவரது பாடல்கள் மூலம் பூர்த்தி செய்துக் கொள்ளலாம்.
    இன்று இதை கொண்டாட அவர் நம்மிடம் இல்லை என்ற குறையை அவரது பாடல்கள் மூலம் பூர்த்தி செய்துக்...
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று
    4/10
    இவரது இனிமையான குரல் வளமையை இளையராஜா, ஏஆர் ரஹ்மான் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.

    5/10
    மிகச்சிறிய வயதிலேயே பாட வந்துவிட்டார் ஸ்வர்ணலதா.

    6/10
    23 ஆண்டுகால சினிமா பயணத்தில் தமிழ், தெலுங்கு என 7500 பாடல்களை பாடியுள்ளார் ஸ்வர்ணலதா.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X