twitter
    bredcrumb

    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!

    By Deepa S
    | Published: Sunday, August 14, 2022, 19:10 [IST]
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    1/12
    தமிழ் பெண்ணான நடிகை இந்துஜா சிறப்பான மற்றும் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது மகாமுனி படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    2/12
    மேயாத மான் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து, மெர்க்குரி, பூமராங் மற்றும் மகாமுனி படங்களில் நடித்துள்ளார்.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    3/12
    குறிப்பாக ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான மகாமுனி இவருக்கு சிறப்பாக விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    4/12
    சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துவரும் இந்தப் படத்தில் சாதாரண குடும்பத்தலைவியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார் இந்துஜா.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    5/12
    இந்தப் படத்தில் காவல்நிலையத்தில் பரிதவிக்கும் இவரது முதிர்ச்சியான நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம்.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    6/12
    தொடர்ந்து விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனை வேம்புவாக விஜய்யை முறைத்துக் கொள்ளும் கேரக்டரில் வந்து பின்பு அவரை புரிந்துக் கொள்வார்.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    7/12
    இந்தக் கேரக்டரும் இந்துஜாவின் நடிப்பிற்கு சிறப்பான எடுத்துக்காட்டாக அமைந்தது. சிறப்பான எக்ஸ்பிரன்களை காட்டி ரசிகர்களை கவர்ந்திருப்பார் இந்துஜா.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    8/12
    பிகில் படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். விஜய் ஆன்டணியுடன் காக்கி படத்தில் நாயகியாக இணைந்துள்ளார்.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    9/12
    இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் ஆன்டணி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார் இந்துஜா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X