கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!

    By Deepa S
    | Published: Sunday, August 14, 2022, 19:10 [IST]
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    1/12
    தமிழ் பெண்ணான நடிகை இந்துஜா சிறப்பான மற்றும் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது மகாமுனி படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
    தமிழ் பெண்ணான நடிகை இந்துஜா சிறப்பான மற்றும் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது...
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    2/12
    மேயாத மான் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து, மெர்க்குரி, பூமராங் மற்றும் மகாமுனி படங்களில் நடித்துள்ளார்.
    மேயாத மான் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து, மெர்க்குரி, பூமராங் மற்றும் மகாமுனி...
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    3/12
    குறிப்பாக ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான மகாமுனி இவருக்கு சிறப்பாக விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
    குறிப்பாக ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான மகாமுனி இவருக்கு சிறப்பாக விமர்சனங்களை...
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    4/12
    சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துவரும் இந்தப் படத்தில் சாதாரண குடும்பத்தலைவியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார் இந்துஜா.
    சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துவரும் இந்தப் படத்தில் சாதாரண குடும்பத்தலைவியாக ஒரு...
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    5/12
    இந்தப் படத்தில் காவல்நிலையத்தில் பரிதவிக்கும் இவரது முதிர்ச்சியான நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம்.
    இந்தப் படத்தில் காவல்நிலையத்தில் பரிதவிக்கும் இவரது முதிர்ச்சியான நடிப்பை பாராட்டாதவர்களே...
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. இந்துஜாவின் காந்தப்பார்வை!
    6/12
    தொடர்ந்து விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனை வேம்புவாக விஜய்யை முறைத்துக் கொள்ளும் கேரக்டரில் வந்து பின்பு அவரை புரிந்துக் கொள்வார்.
    தொடர்ந்து விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனை வேம்புவாக விஜய்யை முறைத்துக்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X