twitter
    bredcrumb

    கருப்பு டாப் அணிந்து கிக்கேற்றும் ஐஸ்வர்யா மேனன்.. சூடாகும் இணையம்!

    By Mari S
    | Updated: Sunday, November 21, 2021, 18:07 [IST]
    கருப்பு டாப் அணிந்து கிக்கேற்றும் ஐஸ்வர்யா மேனன்.. சூடாகும் இணையம்!
    1/16

    கருப்பு நிற கவர்ச்சி டாப் அணிந்து கொண்டு கிக்கேற்றும் போஸ் கொடுத்து கிறங்கடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

     

    கருப்பு டாப் அணிந்து கிக்கேற்றும் ஐஸ்வர்யா மேனன்.. சூடாகும் இணையம்!
    2/16
    சித்தார்த் மற்றும் அமலா பால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
    கருப்பு டாப் அணிந்து கிக்கேற்றும் ஐஸ்வர்யா மேனன்.. சூடாகும் இணையம்!
    3/16
    தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
    கருப்பு டாப் அணிந்து கிக்கேற்றும் ஐஸ்வர்யா மேனன்.. சூடாகும் இணையம்!
    4/16
    தமிழ் படம் 2வில் ஹீரோயினாக நடித்து அசத்தி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.
    கருப்பு டாப் அணிந்து கிக்கேற்றும் ஐஸ்வர்யா மேனன்.. சூடாகும் இணையம்!
    5/16
    ஹிப் ஹாப் தமிழாவின் நான் சிரித்தால் படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா மேனனுக்கு அந்த படம் பெரிதாக கை கொடுக்க வில்லை.
    கருப்பு டாப் அணிந்து கிக்கேற்றும் ஐஸ்வர்யா மேனன்.. சூடாகும் இணையம்!
    6/16
    இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்து வருகிறார் இவர்.
    கருப்பு டாப் அணிந்து கிக்கேற்றும் ஐஸ்வர்யா மேனன்.. சூடாகும் இணையம்!
    7/16
    2.5 மில்லியன் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
    கருப்பு டாப் அணிந்து கிக்கேற்றும் ஐஸ்வர்யா மேனன்.. சூடாகும் இணையம்!
    8/16
    கருப்பு சேலையில் கவர்ச்சி தரிசனம் கொடுக்கும் ஐஸ்வர்யா மேனன்.
    கருப்பு டாப் அணிந்து கிக்கேற்றும் ஐஸ்வர்யா மேனன்.. சூடாகும் இணையம்!
    9/16
    நல்ல கதாபாத்திரங்களையும் திரைப்படங்களையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X