twitter
    bredcrumb

    அழகை அதிகரித்துக் காட்டும் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. இந்த அடக்கவொடக்கம்கூட நல்லாத்தான் இருக்கு!

    By Deepa S
    | Published: Thursday, September 15, 2022, 20:01 [IST]
    அழகை அதிகரித்துக் காட்டும் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. இந்த அடக்கவொடக்கம்கூட நல்லாத்தான் இருக்கு!
    1/12
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். கடந்த 2012ம் ஆண்டில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
    அழகை அதிகரித்துக் காட்டும் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. இந்த அடக்கவொடக்கம்கூட நல்லாத்தான் இருக்கு!
    2/12
    தொடர்ந்து மிர்ச்சி சிவாவின் தமிழ்ப்படம் 2 படத்தில் நடித்து இவர் சிறப்பான விமர்சனங்களை பெற்றார். ரசிகர்களையும் கவர்ந்தார்.
    அழகை அதிகரித்துக் காட்டும் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. இந்த அடக்கவொடக்கம்கூட நல்லாத்தான் இருக்கு!
    3/12
    முன்னதாக கடந்த 2020ல் வெளியான நான் சிரித்தால் என்ற படத்தில் நாயகியாக நடித்தும் ரசிகர்களை கவர்ந்தார்.
    அழகை அதிகரித்துக் காட்டும் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. இந்த அடக்கவொடக்கம்கூட நல்லாத்தான் இருக்கு!
    4/12
    சமீபத்தில் அசோக் செல்வன், ஜனனியுடன் இணைந்து இவர் நடித்திருந்த வேழம் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
    அழகை அதிகரித்துக் காட்டும் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. இந்த அடக்கவொடக்கம்கூட நல்லாத்தான் இருக்கு!
    5/12
    சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவர் மிகவும் ஆக்டிவாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
    அழகை அதிகரித்துக் காட்டும் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. இந்த அடக்கவொடக்கம்கூட நல்லாத்தான் இருக்கு!
    6/12
    இன்ஸ்டாகிராமில் பல கவர்ச்சிப் புகைப்படங்களை இவர் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ஏராளமான பாலோயர்களையும் பெற்றுள்ளார்.
    அழகை அதிகரித்துக் காட்டும் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. இந்த அடக்கவொடக்கம்கூட நல்லாத்தான் இருக்கு!
    7/12
    தொடர்ந்து ஹாட் பிக்சர்களை வெளியிட்டு வரும் இவர்,  ஹோம்லி லுக்கிலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
    அழகை அதிகரித்துக் காட்டும் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. இந்த அடக்கவொடக்கம்கூட நல்லாத்தான் இருக்கு!
    8/12
    தொடர்ந்து இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களை அடுத்து ஏராளமான இளைஞர்கள் இவரை தொடர்ந்து லைக் செய்து வருகின்றனர்.
    அழகை அதிகரித்துக் காட்டும் உடையில் ஐஸ்வர்யா மேனன்.. இந்த அடக்கவொடக்கம்கூட நல்லாத்தான் இருக்கு!
    9/12
    ரமேஷ் இயக்கத்தில் தசாவாலா என்ற கன்னடப் படத்திலும் இவர் என்ட்ரி கொடுத்து அங்கும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X